Newskadai.com
இந்தியா

சல்யூட் போடு… இன்று கார்கில் வெற்றி நாள்… தீரத்தோடு போரிட்டு வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை…!!

Share this:

இந்திய பாகிஸ்தான் வாய்க்கால் பிரச்சனை என்பது முடியாத நெடுங்கதை அந்த நெடுங்கதையில் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் யுத்தம் என்பது நாம் கண்ட நேரடி யுத்தம்.

60 நாட்கள் நடந்த இந்த சண்டையில் நம் வீரர்களின் வீரத்திற்கு முன் தாக்கு பிடிக்க முடியாமல் ஆக்கிரமித்த காஷ்மீரின் கார்கில் பகுதிகளை விட்டுவிட்டு புறமுதுகிட்டு ஓடினர் பாகிஸ்தான் ராணுவத்தினர். நம் இந்திய வீரர்கள் கார்கிலில் தேசியக் கொடியை வெற்றிக் கொடியாக பறக்க விட்ட நாள் இந்த நாள்.

இந்நன்னாளில் அப்போரில் பங்கேற்ற அனைத்து ராணுவ வீரர்களுக்கும் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.


Share this:

Related posts

ஆதார் விவரங்களை மாற்ற இனி கட்டணம்… மத்திய அரசு அறிவிப்பு…

MANIMARAN M

நாட்டு நலனுக்கு எதிரான கருத்துக்களை பரப்பாதீர்கள்… ராகுல் காந்தியை மறைமுகமாக எச்சரித்த பிரதமர்…!

NEWSKADAI

அதிர்ச்சி… கொரோனா தொற்றுக்கு பெண் அமைச்சர் உயிரிழப்பு…!!

AMARA

மோடியின் ஈகோவிற்கான பரிசு… பிரதமரை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி…!

MANIMARAN M

பாய்ந்த கண்டனங்கள்…. பதுங்கும் மத்திய அரசு… புதிய சட்டத்தில் வருமா மாற்றம்..???

MANIMARAN M