Newskadai.com
தமிழ்நாடு

கொரோனா காலத்திலும் குறைவில்லாத சேவை… நாகர்கோவிலில் அசத்தும் ராணுவ வீரர்கள்…!

Kanniyakumari
Share this:

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் சாலை ஓரங்கள், பஸ் ஸ்டாப், பூங்காக்கள் ஆகியவற்றை கன்னியாகுமரி ஜவான்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் தூய்மைப்படுத்தி, வெள்ளை அடித்து பளீச்சென மாற்றியுள்ளது அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

Kanniyakumari

கொரோனா காலத்திலும் தூய்மை பணிகளில் எவ்வித குறையும் வைக்காமல் இடலாக்குடி, கரியமாணிக்கபுரம், குளத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள பூங்காங்களை சீரமைத்தும், சுற்றுச்சுவர்களுக்கு வண்ணமடித்தும், சாலையோரங்களில் மரங்களை நட்டும் சேவையாற்றியுள்ளனர்.

Kanniyakumari

கன்னியாகுமரியைச் சேர்ந்த 3,500 ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள “கன்னியாகுமரி ஜவான்ஸ்” என்ற அமைப்பு கிராம மக்களுக்கு பலன் தரும் வழியில் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறது. நாளை முதல் பூங்காக்களை திறக்கப்பட உள்ள நிலையில் ராணுவ வீரர்கள் அதை சீரமைத்து கொடுத்துள்ள அப்பகுதி மக்களிடையே பாராட்டுக்களை குவித்து வருகிறது.


Share this:

Related posts

குடிபோதையில் கார் ஓட்டிய போக்குவரத்து ஆய்வாளர்… மடக்கி பிடித்த மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா … ராஜ்பவனிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்…!!

AMARA

கைவிட்ட தனியார் மருத்துவமனை, கொரோனா கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த அரசு மருத்துவமனை…

MANIMARAN M

டாஸ்மாக்கால் கொரோனா தொற்று? 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…

MANIMARAN M

கொரோனாவிலிருந்து மீண்ட மூதாட்டியை பாதி வழியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்… புற்றுநோய் உடன் போராடுபவருக்கு நேர்ந்த அவலம்… வீடியோ…!!

MANIMARAN M

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி… அதிரடியாக உயரும் செல்போன் கட்டணங்கள்…!!

THAVAMANI NATARAJAN