Newskadai.com
லைஃப் ஸ்டைல்

டிகிரி முடித்திருந்தால் மட்டும் போதும்… லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசு வேலை… விவரங்கள் உள்ளே…!

SSC online Exam
Share this:

தமிழகத்தில்  கொரோனா ஊரடங்கு தளர்வுகள் நீடிக்கப்பட்ட நிலையில் வேலையில்லாமல் திண்டாடும் பட்டதாரிகள் பயனடையும் விதத்தில் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் இருந்து வேலை வாப்புக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளருக்கான தேர்வுகள், இந்தியா அஞ்சல் துறையில் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது பணியாளர் தேர்வு ஆணையத்தில் (SSC-Staff Selection Commission) ஜுனியர் இன்ஜினியர் பதவிக்கான இடங்கள் காலியாக உள்ளதால் இப்பதவிக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SSC online Exam

மேலும் படிக்க:http://கடவுள் தலையிலேயே கைவச்ச ’ஆசாமி’..!! திடுக்கிட வைத்த ’திருட்டு’

பணியின் விவரம்:

பணியின் பெயர்: ஜுனியர் இன்ஜினியர்

கல்வித் தகுதி: பி.டெக்/ பி.இ, டிப்ளோமா

வயது வரம்பு: அதிகபட்ச வயது வரம்பு 32

ஊதியம்: மாதத்திற்கு 35,400 முதல் 1,12,400 வரை

மேலும் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்தவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2020. பணியாளகள் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு பொது மற்றும் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி/ எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் தேவையில்லை. விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


Share this:

Related posts

மாதத்தின் முதல் நாள்… கொஞ்சம் கவனம் தேவை இந்த ராசிகாரர்களே..!!

THAVAMANI NATARAJAN

எது எப்புடி இருந்தாலும், தங்கம் விலையை மட்டும் கட்டுப்படுத்தவே முடியல..!!

NEWSKADAI

இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு எல்லாம் செம்ம தூளுங்க… ராசி பலன் சொல்லுறத கேளுங்க…!!

NEWSKADAI

நல்ல காரியங்கள் நடக்கும்… கண்பியூசே வேணாம், கரண்ட்கிட்ட கவனம் தேவை..!! இன்றைய ராசி பலன்கள்…

NEWSKADAI

கழுத்து வலி, முதுகு வலி தாங்க முடியலையா?… உடனடி தீர்வுக்கு இந்த சூப் செய்து சாப்பிட்டு பாருங்க…!

NEWSKADAI

ராசிபலன் : எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும் நல்ல நாள்…!!!

THAVAMANI NATARAJAN