Newskadai.com
இந்தியா தமிழ்நாடு

இன்று முதல் ஜியோவின் அதிரடி ஆரம்பம்… 30 நாட்களுக்கு இலவசம்… வெறும் 399-ல் குறைவில்லாத டேட்டா…!!

Share this:

கொரோனா லாக்டவுன் நேரத்தில் வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்காகவும், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்காகவும் ஜியோ நிறுவனம் தனது ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களை மிகவும் குறைந்த விலையில் அதிக பயனுள்ளதாக மாற்றியமைத்துள்ளது. புதிதாக ஜியோ ஃபைபர் சேவையில் இணையும் வாடிக்கையாளர்களுக்காக 30 நாட்கள் இலவச சேவை திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த 30 நாட்கள் நிபந்தனையற்ற இலவச சேவையில் 150Mbps ஸ்பீடு, 4K செட்டாப் பாக்ஸ் உடன் 10 ஓடிடி ஆன்லைன் தளங்கள் மற்றும் இலவச வாய்ஸ் கால்களையும் வழங்குகிறது. புதிய வாடிக்கையாளர்கள் ஜியோவின் சேவையை பயன்படுத்தி பார்ப்பதற்காக இந்த சலுகை வழங்கப்பட உள்ளது. அதில் அவர்கள் திருப்தி இல்லை என்றால், உடனடியாக வாபஸ் பெறப்படும். 4K செட்டாப் பாக்ஸ் உடன் சேவையை பெற 2,500 ரூபாயும், செட்டாப் பாக்ஸ் இல்லாமல் பைபர் கேபிள் சேவையை மட்டும் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் 1,500 ரூபாயும் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும். ரூ.2,500 செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி ஹாட் ஸ்டார்ஸ், ஜியோ சினிமா, ஜி 5, சோனி லைவ், சன் நெக்ஸ்ட் உள்ளிட்ட ஓடிடி தளங்களும் இலவசமாக கிடைக்கும்.

அதுமட்டுமின்றி நடுத்தர வர்க்கம் முதல் மிகப்பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் விதமாக 7 மாத தவணை திட்டங்களும் ஜியோ ஃபைபரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.399/மாதம் – 30Mbps ஸ்பீடு  – அன்லிமிடேட் கால்ஸ் (ஓடிடி ஆப் சேவை கிடையாது)

ரூ.699/மாதம் – 100Mbps ஸ்பீடு – அன்லிமிடேட் கால்ஸ் (ஓடிடி ஆப் சேவை கிடையாது)

ரூ. 999/மாதம் – 150Mbps ஸ்பீடு – அன்லிமிடேட் கால்ஸ் + 11 ஓடிடி ஆப் சேவை

ரூ. 1,499/மாதம் – 300Mbps ஸ்பீடு – அன்லிமிடேட் கால்ஸ் + 12 ஓடிடி ஆப் சேவை (1500 மதிப்புள்ளது)

ரூ. 2,499/மாதம் – 500Mbps ஸ்பீடு – அன்லிமிடேட் கால்ஸ் + 12 ஓடிடி ஆப் சேவை (4000 GB Data)

ரூ. 3,499/மாதம் – 1Gbps ஹை-ஸ்பீடு – அன்லிமிடேட் கால்ஸ் + 12 ஓடிடி ஆப் சேவை (7,500 GB Data)

ரூ. 8,499/மாதம் – 1Gbps ஹை-ஸ்பீடு – அன்லிமிடேட் கால்ஸ் + 12 ஓடிடி ஆப் சேவை (15,000 GB Data)

 

இன்று முதல் ஒட்டுமொத்த இந்திய முழுவதும் இந்த சேவை அறிமுகப்படுத்தபட்டுள்ளது. உங்க ஏரியாவில் ஜியோ இந்த கனெக்‌ஷன் வேணும்னா கீழே இருக்குற லிங்கை கிளிக் பண்ணி புக் பண்ணிக்கோங்க…

https://www.jio.com/fiber.html


Share this:

Related posts

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மிஸ்டர் பிரதமர் – தலைவர்கள் வாழ்த்து

MANIMARAN M

சூர்யாவிற்கு எதிராக நள்ளிரவில் கொதித்தெழுந்த உயர்நீதிமன்ற நீதிபதி…

MANIMARAN M

கொரோனா காலத்திலும் குறைவில்லாத சேவை… நாகர்கோவிலில் அசத்தும் ராணுவ வீரர்கள்…!

AMARA

இளைஞர் மீது ஏறிய கார் : மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்

MANIMARAN M

இறுதி செமெஸ்டர் எழுதாமல் பட்டம் கிடையாது..!!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

MANIMARAN M

ஜலகையில் கொரோனா பீதியில் முதியவர் உயிரிழப்பு… அதிர்ச்சியில் மக்கள்…!!

NEWSKADAI