Newskadai.com
தமிழ்நாடு

ஜலகை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை…!!

theft jewels
Share this:

கொரோனா பரவல் காரணமாக வேலை வாய்ப்புகள் குறைந்து இருக்கும் நேரத்தில் நாடு முருவதும் கொலை, கொள்ளை சம்பவங்களை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அடுத்துள்ள சூரப்பள்ளி கிராமத்தில் உள்ள நொரச்சி வளவு பகுதியில் வசித்து வரும் மெக்கானிக் வர்ணன்(38) சம்பவம் நடந்த அன்று வேலைக்கு சென்று விட்டார், அதே சமையம் அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 theft jewels

அதே பதட்டத்துடன் வீட்டில் உள்ள பொருட்கள் இருக்கிறதா என பார்த்துள்ளனர்,  அங்கு அவர்களுக்கி பேரதிர்ச்சி காத்திருந்தது, அது அவர்கள் பீரோவில் வைத்திருந்த 7 1/2 பவுன் தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்தது, இதையடுத்து ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் இது குறித்த புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வீட்டின் கதவை உடைத்து நகையை திருடிய மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் சூரப்பள்ளி மற்றும் ஜலகண்டாபுரம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க http://பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள் திறப்பு எப்போது?… முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு…!


Share this:

Related posts

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தல்…!!

THAVAMANI NATARAJAN

அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை… எங்கெல்லாம் தெரியுமா?

THAVAMANI NATARAJAN

கட்டுபாடுகளை மீறுவோருக்கு கடும் தண்டனை : தமிழக அரசின் அவசர சட்டம்…

MANIMARAN M

நிவர் புயல் எதிரொலி: இன்றைய மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு…!

AMARA

மக்களே உஷார்: இந்த 5 மாவட்டங்களை அடித்து நொறுக்கப்போகிறது கனமழை…!!

THAVAMANI NATARAJAN

பிரபல நகைக்கடையில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

MANIMARAN M