Newskadai.com
தமிழ்நாடு

நீட் தேர்வில் அடித்து நொறுக்கிய ஆடு மேய்ப்பவரின் மகன்… அரசு பள்ளி மாணவனின் அசத்தல் சாதனை…!

Neet 2020
Share this:

நீட் தேர்வுகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு பிறகு மத்திய அரசின் வழிகாட்டுதலில் கடுமையான கட்டுபாடுகளுடன் கடந்த 13 ம் தேதி நாடு முழுவதும் 3,862 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 15 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதினர். கொரோனா பரவலால் சிலர் நீட் தேர்வை எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் அவர்களுக்கு கடந்த 14 ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது.

NEET Topperமேலும் படி:  http://10 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை… ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு?!

இதனை தொடர்ந்து நேற்று மாலை நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு 48.57 சதவீதமாக இருந்தது, இந்த ஆண்டு 57.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெரியகுளம் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஜீவித் குமார் இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். கொரோனா தொற்று இடர்பாடுகளுக்கு இடையில் மனம் தளராமல் வெற்றியை நோக்கி சென்ற ஜீவித் குமார் நீட் தேர்வில் 720 க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து அவரது அப்பாவிற்கு பெருமையை சேர்த்துள்ளார்.


Share this:

Related posts

“சர்க்கரை ஆலைகளை மீண்டும் திறங்க”… நாகையில் விவசாயிகள் போராட்டம்…!!

MANIMARAN M

கோவை, நீலகிரி மக்களே உஷார்… மீனவர்களே நீங்களும் ஜாக்கிரதையா இருங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

AMARA

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் மூவர் பலி…

NEWSKADAI

அடுத்தடுத்து அதிர்ச்சி… சிறந்த மருத்துவர் கொரோனா தொற்றால் பலி…

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் கொரோனா… (30-08-2020) இன்றைய நிலை…!?

NEWSKADAI

அண்ணா பல்கலைக்கழக பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு : நாளை முதல் கருப்பு பேஜ் போராட்டம்..!!!

THAVAMANI NATARAJAN