Newskadai.com
அரசியல்

வேதா நிலையம் #81 போயஸ் கார்டன்….

Share this:

  • தமிழகத்தின் இரும்புக்கோட்டை.
  • 20 ஆண்டுகளாக தமிழகத்தின் தலையெழுத்தை எழுதிய இல்லம்.
  • பல பிரதமர்களையும் ஜனாதிபதிகளையும் சந்தித்த இல்லம்.
  • பல எம்எல்ஏ, எம்பி, மந்திரிகளை தேர்வு செய்த இல்லம்.
  • பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முதல்வரின் உத்தரவுக்காக காத்திருந்த இல்லம்.
  • கோடிகளில் புரளும் கார்ப்பரேட் கம்பெனிகளை கால்கடுக்க காக்க வைத்த இல்லம்
  • பல விவிஐபிகள்உள்ளே நுழைய ஏங்கி தவித்த இல்லம்.
  • விலகாத, அறியப்படாத பல மர்மங்கள் நிறைந்த இல்லம்.
  • எத்தனையோ அரசியல் சூறாவளிகளை சமாளித்த இல்லம்.

நிரந்தர முதல்வர் என்று முடிசூட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம். இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்ற முடிவு செய்த தமிழக அரசு இன்று அதற்கான மதிப்பை நிர்ணயம் செய்திருக்கிறது.

 

  • நில மதிப்பு (24,322 சதுர அடி) -29.33 கோடி கட்டிட மதிப்பு – 2.73 கோடி
  • மரங்களின் மதிப்பு ரூபாய் 11 ஆயிரத்து 47
  • மொத்த மதிப்பு 32 கோடியே 17 லட்சத்து47 ரூபாய்

தமிழக அரசு 67.9 கோடி ரூபாயை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று டெபாசிட் செய்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி 36.9 கோடியை அரசே செலுத்த முடிவு செய்துள்ளது.


Share this:

Related posts

ஜெயலலிதா வழியில் எகிறி அடித்த எடப்பாடியார்… சலாம் போடும் எதிர்க்கட்சிகள்… அதிர்ச்சியில் மத்திய அரசு…!!

AMARA

மத்திய அரசுடன் மல்லுகட்டும் எதிர்க்கட்சிகள்… EIA சட்டத்திற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்…!!

NEWSKADAI

“உதயநிதி ஸ்டாலின் பரம்பரையே Play Boy தான்”… பங்கமாக கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்…!!

AMARA

பிறந்தநாள் கொண்டாட்டம்… கட்சி தொண்டர்களுக்கு கேப்டன் போட்ட அதிரடி உத்தரவு…!!

THAVAMANI NATARAJAN

கருப்பு பூஞ்சையை தொடர்ந்து மிரட்டும் மஞ்சள் பூஞ்சை

MANIMARAN M

“இன்னோவா அல்ல.. ஏரோப்ளேனே வாங்கிக் கொடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது”… எல். முருகனை எள்ளி நகையாடிய நாஞ்சில் சம்பத்…!!

AMARA