கேலரிமீண்டும் வெளியே வந்த ஜலகண்டாபுரம்… கொரோனாவிலிருந்து மீண்டு வருமா!?… எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்…!! by POONKUZHALIAugust 28, 2020August 28, 20200 Share this:மெல்ல கொரோனா பீதியிலிருந்து… அத்தியாவசியத்திற்கு வெளியே வரும் மக்கள்… ஜலகை பேருந்துநிலையம்… மருத்துவமனை பக்கம் கொஞ்சம் பீதி அதிகம்தான்… மக்கள் நடமாட்டம் சற்று குறைவான சாலை … குழந்தைகளை பள்ளியில் சேர்க்க… கொரோனாவை எதுவும் செய்ய முடியாமல்… ஜலகை அரசமர சாலை சந்திப்பு… படுவேக பரபரப்புடன் ஊரடங்கிற்குக்கு பின்… கொரோனா என்ன செய்துவிடும் என்று வழக்கம்போல நடமாடும் ஜலகை அரசமரம் சந்திப்பு… பேருந்து நிறுத்த எதிர்புறம் பேருந்து செல்லும் சாலை… ஒரு வார ஊரங்கில் கடைகளே இன்றி பரிதவித்த மக்கள் அத்தியாவசியங்களை வாங்க கையில் பையுடன்… பேருந்து நிறுத்ததில்… பிரதான பேருந்து சந்திப்பான பள்ளக்காடு மாரியம்மன் கோவில் பகுதி… பரபரப்புடன் ஜலகை பேருந்து நிறுத்தம்… வண்டிமேடு பகுதி… வங்கிகளில் மக்கள்… அரசு மருத்துவமனை சாலை… காவல்நிலையம் நோக்கிய பார்வையில்… சகஜ நிலைக்கு திரும்பவும் நம்ம ஜலகண்டாபுரம்… கொரோனா பீதியிலும் வெளியே வரும் ஜலகை சுற்றுவட்டார மக்கள் Share this: