Newskadai.com
அரசியல்

ஜெ.அன்பழகன் மகனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு…!

anbazhagan
Share this:

திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மேற்கு மாவட்ட  திமுக செயலாளருமான ஜெ.அன்பழகன் கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் அறிவித்திருந்தார். அதேபோல் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கான இடமும் நிரப்பப்படாமல் இருந்தது.

 

இந்நிலையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நே.சிற்றரசுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். இவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே இருந்த சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பதவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

anbazhagan

தற்போது காலியாக உள்ள சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பதவிக்கு ஜெ.அன்பழகனின் மகனான ராஜா அன்பழகனை நியமித்து திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் ஏற்கனவே பொறுப்பில் இருக்கும் இளைஞர் அணி நிர்வாகிகள் ராஜா அன்பழகனுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Share this:

Related posts

“தேனி மக்களின் கனவை நிறைவேற்றியே தீருவேன்”… மண்ணின் மைந்தன் ரவீந்திரநாத் குமார் எம்.பி. உறுதி…!!

AMARA

சும்மா கடிதம் எழுதி ஏமாத்தாதீங்க… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடுங்க… அதிமுக அரசை உசுப்பிவிடும் ஸ்டாலின்…!!

MANIMARAN M

ஜனநாயகம் காக்க உறுதியேற்போம்…! மு தமிமுன் அன்சாரி எம்எல்ஏ சுதந்திர தின வாழ்த்து செய்தி…

MANIMARAN M

“அதிமுகவில் அடுத்த முதல்வர் யார்?”… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியீடு…!!

AMARA

பாஜக, திமுக என பாரபட்சம் பார்க்காமல் பாயும் வழக்கு… லாக்டவுனில் கூடி கும்மாளம் போட்டால் அடித்து தூள் கிளப்பும் அதிமுக அரசு….!

AMARA

பிரதமரிடம் மனு போட்ட முதல்வர்.. நாம எப்பவுமே நிறைய தான் கேட்போம்… ஆனா அவங்க கொடுக்கனும்ல…

MANIMARAN M