Newskadai.com
விளையாட்டு

அதிரிபுதிரி IPL ஆரம்பம்… சென்னையுடன் மோதும் மும்பை…

Share this:

செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் 2020 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருக்கிறது. செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நாள் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK) அணியும், மும்பை இந்தியன்ஸ் (MI) அணியும் மோதுகிறது. இப்போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக எட்டு ஐ.பி.எல் அணி வீரர்களும் அமீரகம் சென்றடைந்துள்ளனர்.

அமீரகம் சென்றடைந்த வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் 13 நபருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டனர். இதற்கிடையில் CSK நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தனது சொந்த காரணங்களுக்காக போட்டியிலிருந்து வெளியேறி தாயகம் திரும்பினார். இவ்வளவு பரபரப்புகளுடன் கூடிய சூழலில் அமீரகத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐ.பி.எல்.போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


Share this:

Related posts

”ஐபிஎல் போட்டியிலிருந்து இதனாலதான் விலகினேன்..!!” சுரேஷ் ரெய்னா அதிரடி…!!

NEWSKADAI

ஐபிஎல் 2020 : நூலிழையில் வெற்றியை தவறவிட்ட கிங்ஸ் 11 பஞ்சாப் அணி…

MANIMARAN M

IPL கொண்டாட்டம் : “பாக்கத்தானே போறீங்க காளியோடு ஆட்டத்த, எடுடா வண்டிய… போடுடா விசில”… இம்ரான் தாஹிர் அதிரடி..

MANIMARAN M

13 வது ஐ.பி.எல் தொடர் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று துவங்குகிறது…

MANIMARAN M

டெல்லி அணியின் பந்து வீச்சுக்கு பயந்து ஒடுங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்…

MANIMARAN M

பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத்..!! பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா..!! முதல் வெற்றியை பதிவு செய்த அணி…

MANIMARAN M