Newskadai.com
கேலரி

கோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் வேண்டுமென நூதன போராட்டத்தின் போட்டோஸ்…!!

Share this:

கும்பகோணத்தை மாவட்டமாக்கு! போராட்டத்திற்கு தயார் நிலையில் பதாகைகள்

சூரியனார் கோயில் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ சங்கரலிங்கதேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் நேரில் கலந்து கொண்டது

கும்பகோணம் மாவட்டமாக்கு… தொடர் போராட்டத்தின் நீட்சியாக… பெண்கள் கோலமிட தொடங்கி போது…

அனைத்து மக்களும் ஒருமித்து கும்பகோணம் மாவட்டமாக்கு… கோலமிடும் காட்சி

தீவிரமடையும் கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை… ஆடுதுறையில் கோலமிட்டு நூதன போராட்டம்…!!

கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை… ஆடுதுறையில் கோலமிட்டு நூதன போராட்டம்…!!


தனி மாவட்டம் கேட்டு குறையாத வேகத்துடன் போராட்ட களத்தில் குதித்த பெண்கள், குழந்தைகள்…

பெரும் திரளாய் கூடி பேராட்ட குரலை வலுவடையச் செய்த மக்கள்…

 

ம.க.ஸ்டாலின் (ஒருங்கிணைப்பாளர் – கும்பகோணம் மாவட்டம்), கோவி செழியன் (திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர்) உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்பு

 

ம.க.ஸ்டாலின் (ஒருங்கிணைப்பாளர் – கும்பகோணம் மாவட்டம்), கோவி செழியன் (திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர்) போராட்டத்தில் பங்கேற்று முழக்கமிட்ட காட்சி

 


Share this:

Related posts

கோவை, நாகை, சேலம், மதுரை… கருணையே காட்டாத கொரோனா… இன்றைய நிலை…!!

NEWSKADAI

நம்ம ரம்யா பாண்டியனா இது… ஆளே மாறிப்போய்… அயல்நாட்டு கலை வந்திருச்சே…!!

NEWSKADAI

சிவப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில்… மெல்ல மெல்ல கவர்ச்சி காட்டும் லாஸ்லியா…!

AMARA

செல்ல மகளுக்கு அன்பு முத்தம்… முதன் முறையாக மகள் அன்வியின் க்யூட் போட்டோஸை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி…!

AMARA

கொரோனா : நாகை, கோவை, சேலம், கிருஷ்ணகிரி, மதுரையில் இன்றைய நிலை..!!

NEWSKADAI

என்னடா பண்ணி வச்சியிருக்கீங்க?… மாப்பிள்ளை – பொண்ணை பார்த்து மிரண்டு ஓடும் நெட்டிசன்கள்…!

AMARA