Newskadai.com
இந்தியா

ரபேல்ல வச்சு ஒரு சேம்பல் காட்டுவோமா? சீனாவை எச்சரிக்கும் இந்திய ராணுவம்

Rafale
Share this:

இந்தியா-சீனா எல்லையான லடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து ரபேல் விமானங்களை எல்லையில் நிறுத்துவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் முப்படைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

 

இந்தியா-சீனா எல்லையில் கடந்த இரண்டு மாதங்களாக இருநாட்டு ராணுவத்திற்கு  இடையை மோதல் ஏற்பட்டு வந்தது. எல்லையில் நிலவிய பதற்றத்தை தொடர்ந்து கடந்த மாதம் 6ம் தேதி நடத்த பேச்சுவார்த்தைக்கு பின்பு அங்கிருந்து இரு நாட்டு படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றன.

china

சீனா கல்வான் பல்லதாக்கு பகுதியில் இருந்து தங்களுடைய படைகளை திரும்ப பெற்றது. ஆனால் தேப்சாங், பாங்கோங்சோ பகுதிகளில் இன்னும் படைகளை நிறுத்தி வைத்திருப்பதை அறிந்த இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. சீனா தனது படைகளை முழுமையாக திரும்ப பெற வேண்டுமெனவும் அவ்வாறு செய்தால்தான் மீண்டும் அமைதியான சூழலுக்கு வரமுடியும் என வலியுறுத்தி வருகிறது.

மேலும் படிக்க:http://மீனாட்சி!.. மீனாட்சி!!… என்னாச்சு!?.. என்னாச்சு!!?… கைலாசா நாட்டு நாணயம் வந்தாச்சு..!!

இந்நிலையில் எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை சீனா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என இந்திய ராணுவம் சமீபத்தில் கூறியது. இதை தொடர்ந்து இந்தியாவின் பாதுகாப்பிற்காக லடாக் பகுதியை ஆய்வு செய்த அமைச்சர் ராம்நாத் சிங் நேற்று நடந்த கூட்டத்தில் ரபேல் விமானங்களை லடாக் பகுதியில் நிறுத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Share this:

Related posts

NEET, JEE தேர்வுகளை நடத்தலாமா? வேண்டாமா? மாணவர்களின் முடிவு இதோ…!!

POONKUZHALI

மாணவர்களுக்கு இலவச ஆன்ட்ராய்டு போன்… அரசின் அதிரடி அறிவிப்பு….!!

MANIMARAN M

சரயு நதிக்கரையில் விஸ்வரூபம் எடுக்கப் போகும் ராமர்… 3000 கோடியில் பிரம்மாண்டம்…!!

MANIMARAN M

கொரோனா பீதி: கைவிடப்பட்ட முதியவர் சடலம்… கண்டுகொள்ளாத சுகாதாரத்துறை… இறுதியில் அரங்கேறிய அவலம்… வீடியோ…!!

MANIMARAN M

“கிளாஸ் சோடோ பாகர் ஜாவ்” : தமிழக அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் ஹிந்தி…

MANIMARAN M

ஸ்வீடனில் எதிரொலித்த தமிழக மாணவர்களின் கூக்குரல்… நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய கிரேட்டா…!!

MANIMARAN M