Newskadai.com
தமிழ்நாடு

ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்… மனதை குதூகலமாக்கும் ‘கூல்’ வீடியோ…!

Hoganakkal
Share this:

தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஓகேனக்கலுக்கு வரும் தண்ணீரின் அளவானது 22 ஆயிரம் கன அடியில் இருந்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் ஓகேனக்கல் அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் கொட்டி வருகிறது, இதனால் ஒகேனக்கல் சின்னாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 22,969 கன அடியாக வந்துகொண்டிருந்த தண்ணீர் இன்றைய நிலவரப்படி 24,000 கன அடியாக அதிகரித்து வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 98.5 அடியாக உயர்ந்துள்ளது, இந்நிலையில் அணையிலிருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு பாசனத்திற்கு கால்வாய்களில் வினாடிக்கு 950 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது, இதனால் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. விரைவில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this:

Related posts

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும்… உயர் நீதிமன்றம் அதிரடி…!!

AMARA

3 வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்… குடிக்காரனின் குடும்ப சண்டையில் பொசுங்கிய பிஞ்சு உடல்…!

THAVAMANI NATARAJAN

10க்கும் கீழே குறைந்த சென்னை கொரோனா பலி… சகஜநிலையை நோக்கி தமிழகம்..!!

NEWSKADAI

தூக்கில் தொங்குவது போல் செல்ஃபி… வினையாய் முடிந்த இளைஞரின் விபரீத விளையாட்டு…!!

MANIMARAN M

அடப்பாவிகளா: கொரோனாவை மறந்து குஷியாக ‘குளியல்’… ஏற்காட்டில் அரங்கேறிய அவலம்…!

THAVAMANI NATARAJAN

7 பேர் கொண்ட குழு நியமணம் : புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு அதிரடி…

MANIMARAN M