Newskadai.com
தமிழ்நாடு

தூக்கத்தில் நடந்த துயரம்: குடிசை வீட்டில் பயங்கர தீ விபத்து…!!

Share this:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகில் உள்ள கீழையூர் தையான்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் சின்னையன். இவர் இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவரது வீட்டு கூரை தீப்பற்றியுள்ளது. கூரையில் தீப்பற்றி எரிவதை உணர்ந்த சின்னையன் தனது குடும்பத்தினர் அனைவரையும் எழுப்பிக் கொண்டு வெளியில் ஓடியுள்ளார்.

வெளியில் வந்த அவர்கள் சத்தமிட்டு உதவிக்கு அழைக்க, அக்கம்பக்கத்தினர் அனைவரும் கூடியுள்ளனர். பின்னர் அவர்கள் உதவியுடன் பற்றி எரிந்துக் கொண்டிருந்த தீயை அணைத்து நிலைமையை சரி செய்தனர். இந்த சம்பவமறிந்து வந்த வருவாய் துறையினர் பாதிக்கப்பட்ட சின்னையன் குடும்பத்திற்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.


Share this:

Related posts

ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்… மனதை குதூகலமாக்கும் ‘கூல்’ வீடியோ…!

THAVAMANI NATARAJAN

எந்த மாவட்டத்தையும் விட்டு வைக்காத கொரோனா… தமிழகத்தை வச்சு செய்கிறது..!!

NEWSKADAI

ஆன்லைன் ஆஃப்பரில்… மொபைலுக்கு பதிலா வந்ததைப் பார்த்து!! ஆர்டர் செய்தவர் அதிர்ச்சி..!!

THAVAMANI NATARAJAN

செப்.7 முதல் ரயில், பேருந்து சேவைக்கு அனுமதி… முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு…!!

AMARA

2021 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்… அதிரடி அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

காதலுக்கு எதிர்ப்பு?… தற்கொலை செய்து கொண்ட காதலியின் சடலத்துடன் உடன்கட்டை ஏறிய காதலன்…!

THAVAMANI NATARAJAN