சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள புதுச்சாம்பள்ளியில் ரயில்வே இருப்புப்பாதை சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கம் போல் கட்டுமான பணி நடைபெற்று வந்த நிலையில், பழைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கிய கவிதா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த ‘பகீர்’ சிசிடிவி காட்சிகள்…!!
மேலும் வீடியோ : http://மேட்டூரில் ரயில்வே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பெண் பலி… திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் ஆறுதல்…!!