Newskadai.com
தமிழ்நாடு

சேலத்தை குலை நடுங்க வைக்கும் ’கொரோனா’… பலி எண்ணிக்கையை பார்த்து பதறும் மக்கள்…!!

Share this:

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்த போதிலும் நாளுக்கு நாள் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.

கடந்த சில தினங்களுக்கும் முன்பு தலைமைச் செயலாளர் தமிழகத்தில் சேலம் உட்பட 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்று எச்சரித்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கை 5க்கும் மேலாகவே இருந்து வருகிறது. இந்த மாதத்தில் கடந்த 12 நாளில் மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

செப்டம்பர் 01

செப்டம்பர் 05

செப்டம்பர் 08

செப்டம்பர் 10

செப்டம்பர் 12

இன்று செப்டம்பர் 13

பலி எண்ணிக்கை இன்று மட்டும் அதிகபட்சமாக 10 பேர் கொடுந்தொற்றால் பலியாகியுள்ளனர். இதுவரை 228 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி சேலம் மக்களை கொரோனா பீதியில் குலைநடுங்க வைத்துள்ளது.


Share this:

Related posts

தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியீடு…. அநியாயத்திற்கு பின் தங்கிய சென்னை… எத்தனையாவது இடம் தெரியுமா?

MANIMARAN M

“இந்தி தெரிந்தால் தான் இந்தியரா..?” கன்னடர்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் போர்கொடி…

MANIMARAN M

2021 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்… அதிரடி அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் மூவர் பலி…

NEWSKADAI

இந்திய ரேஷன் கடைகளில் முதன்முறையாக… தமிழகத்தில் வருகிறது… மொபைல் ரேஷன் ஷாப்…

MANIMARAN M

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்… அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

MANIMARAN M