Newskadai.com
இந்தியா

தீராத செல்ஃபி மோகம்… சிறுமிகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை… வைரலாகும் வீடியோ…!

Share this:

இன்றைய இன்டர்நெட் யுகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் வைத்திருக்கும் செல்போன் வாழ்க்கையையே முடிக்கும் அளவிற்கு சிக்கலானதாக மாற்றிவிடுகிறது. குறிப்பாக செல்ஃபி மோகத்தால் சீரழிந்த குடும்பங்கள் ஏராளம், ஆம்.. பாய்ந்து வரும் ரயில் முன்பும், வெறி கொண்டு விரட்டும் யானை முன்பும் ஹாயாக செல்ஃபி எடுக்க நின்று உயிர் இழந்தவர்கள் ஏராளம்.

ஆனால் மாடர்ன் யுகத்தில் ஒவ்வொரு கையிலும் இருக்கும் விலையுயர்ந்த செல்போன்களும், அதில் இருக்கும் ஹை பிக்சல் கேமராக்களும் செல்ஃபி மோகத்தை அதிகரித்து வருகிறது. அப்படி மத்தியப்பிரதேசத்தில் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட அறியாமல் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த சிறுமிகளுக்கு நேர்ந்த பரிதாபம் நெஞ்சை பதறவைக்கிறது.

மத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பெஞ்ச் ஆற்றிற்கு 6 சிறுமிகள் சுற்றுலா சென்றுள்ளனர். அந்த சிறுமிகளில் மேகா ஜாவ்ரே, வந்தனா திரிபாதி ஆகியோர் ஆற்றின் நடுவே நின்றபடி தங்களது ஸ்மார்ட் போனில் செல்ஃபி எடுத்துள்ளனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொங்கி வந்த வெள்ளத்தை கண்டு அஞ்சிய சிறுமிகள், தப்பிக்க வழி தெரியாமல் பாறையில் நின்றபடியே அபாய குரல் எழுப்பியுள்ளனர். இதோ அந்த வீடியோ….


Share this:

Related posts

கொரோனா வரமா?… சாபமா…? கொடிய தொற்றிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன?

NEWSKADAI

இன்னும் எத்தனை பிரச்சனைகளை தான் சமாளிப்பாரோ?… புது சிக்கலில் முதல்வர்…!!

MANIMARAN M

சரயு நதிக்கரையில் விஸ்வரூபம் எடுக்கப் போகும் ராமர்… 3000 கோடியில் பிரம்மாண்டம்…!!

MANIMARAN M

ஐந்து நாளில் 3,076 கோடி…! பி.எம் கேர்ஸிடம் கணக்கு கேட்கும் ப.சிதம்பரம்..!!

THAVAMANI NATARAJAN

இஸ்லாமியர்கள் அடித்த மணி… ராமர் கோவிலில் ஒலித்தது…

THAVAMANI NATARAJAN

நாய்கள் பராமரிக்க ஆட்கள்தேவை கல்வித்தகுதி : பி.ஏ. பிஎஸ்சி. பிடெக்

NEWSKADAI