Newskadai.com
உலகம்

அமெரிக்காவுக்கே இந்த நிலையா?…. ஆன்லைன் கல்விக்காக ஓட்டல் வாசலில் தவம் கிடக்கும் சிறுவர்கள்…!!

Student
Share this:

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நீட்டிப்பு தொடர்ந்து அமல்படுத்துப்பட்டு வருகிறது. இதனால் ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளி கல்லூரிகள் மாணவர்களின் பாதுகாப்பிற்காக திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் மூலம் தங்கள் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்து வருகின்றன.

பல கிராமங்கள் இணைய சேவை இல்லாமலும், பல மாணவர்கள் செல்போன், லேப்டாப் வசதி இல்லாமலும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கலிஃபோர்னியாவில் நடந்த ஒரு சம்பவம் நம் மனதை மிகவும் நெகிழவைக்கிறது. தெருவிளக்குகளில் உட்கார்ந்து படித்து காலங்கள் மாறி,  இன்றயை சூழ்நிலைகள் மிகவும் சிரமமான நிலையை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய காலகட்டம் டிஜிட்டல் யுகம் என்பதால் மாணவர்களின் படிப்பு முழுவதும் இணையத்தை நம்பியே உள்ளது.

online school

இணையதள கல்வி என்பது இந்தியா போன்ற பல நாடுகளுக்கு சாத்தியப்படாத நிலையில் அமெரிக்காவில் ஆன்லைன் கல்வி என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக உள்ளது. இருப்பினும் இணையம் வாயிலாக பயில முடியாத குழந்தைகளும் இருக்கிறார்கள் அதுபோன்று கலிஃபோர்னியாவில் தனது வீட்டில் இணையதள வசதி இல்லாததால் கலிஃபோர்னியாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலின் வெளியே இரு சிறுவர்கள் அந்த ஹோட்டலின் வைஃபை-யை பயன்படுத்தி பாடம் படித்து வருகிறார்கள். இதனால் அனை

வரின் பார்வையும் இச்சிறுவர்களின் பக்கம் திரும்பியுள்ளது. இச்செய்தி அறிந்த அணைவரும் அந்த சிறுவர்களை பாரட்டிய வண்ணம் உள்ளனர்.


Share this:

Related posts

“ட்ரம்பின் அப்பனுக்கே அது தெரியாது”… அமெரிக்க அதிபரின் முகத்திரையை கிழித்த அண்ணன் மகள்…!

NEWSKADAI

பண மழையாய் மாறிய ‘கல்’ மழை… விசித்திர கற்களால் அடித்தது யோகம்…!!

THAVAMANI NATARAJAN

ட்ரம்பின் ஆட்சிக்கு வேட்டு வைக்கும் கொரோனா… இந்தியா கொடுத்த மலேரியா மாத்திரையால் சிக்கல்…!!

NEWSKADAI

இந்தியர்களுக்கு இனி வேலை இல்லை… அதிரடி உத்தரவு போட்ட அதிபர் ட்ரம்ப்…!!

MANIMARAN M

உலகை அச்சுறுத்த அடுத்த நோய் வந்தாச்சு… சீனாவை புரட்டி எடுக்கும் “புருசெல்லா”…!!

AMARA

மிக குறைந்த விலையில் கொரோனா தடுப்பு மருந்து… உலகின் முன்னணி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு…!!

MANIMARAN M