Newskadai.com
தமிழ்நாடு

“என் புருஷன் உயிரோட இருந்திருந்தால் இதை தான் செஞ்சிருப்பார்”… மருத்துவர்களை கண்கலங்க வைத்த காவலர் மனைவி…!

Share this:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்டம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சண்முகம் (51). இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த 24 ம் தேதி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு கொரரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அதன் பின் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Covid Police

சண்முகத்தின் உடலுக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் டாக்டர். விஜயகுமார் நேற்று வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது சண்முகத்தின் மனைவி என் கணவர் உயிரோடு இருந்தால் இப்போது உங்களுக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்திருப்பார். அவர் இறந்து விட்டதால் என் கணவர் சார்பாக நான் உங்களுக்கு மரியாதை அளிக்கிறேன் என்று கூறியவாறே சல்யூட் அடித்தார். இச்சம்பவம் பார்ப்பவர்களை கண்கலங்க  வைத்தது.


Share this:

Related posts

எச்சில் துப்பினால் 500… மாஸ்க் இல்லேன்னா 200… அதிரடியில் இறங்கிய போலீஸ்…

MANIMARAN M

“சர்க்கரை ஆலைகளை மீண்டும் திறங்க”… நாகையில் விவசாயிகள் போராட்டம்…!!

MANIMARAN M

சேலத்தில் அரங்கேறிய கொடூரம்… உயிருடன் முதியவரை ‘ப்ரீசர் பாக்ஸில்’ அடைத்து வைத்த அவலம்…!

THAVAMANI NATARAJAN

கொரோனா வார்டில் பணிச்சுமை… சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் திடீர் போராட்டம்…!!

THAVAMANI NATARAJAN

ஊசி போட்ட செவிலியர்… மகன் கண்முன்னே துடி துடித்து உயிரிழந்த தாய்… அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்…!

THAVAMANI NATARAJAN

தாரமங்கலத்தில் பைக் ஓட்டி பழகும்போது பரிதாப விபத்து… பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்…

THAVAMANI NATARAJAN