Newskadai.com
சினிமா

அப்போ சூப்பர் ஸ்டார் மகள் மேல ‘லவ்’ இல்லையா?… தனுஷ் குடும்பத்தில் குண்டு வைக்கும் நெட்டிசன்கள்…!

Dhanush
Share this:

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் நீட்டிக்கப்பட்டு சில வாரங்கள் ஆன நிலையில் தற்போது சினிமா படபிடிப்புகள் சூடுபிடித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நமது நடிகர் தனுஷ். நடிப்பில் மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகங்களாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வந்த பட்டாஸ் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்தது. இதனை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

I missed true love so much,Dhanush

மேலும் படிக்க: டிகிரி முடித்திருந்தால் மட்டும் போதும்… லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசு வேலை… விவரங்கள் உள்ளே…!

இந்த நிலையில் அக்ஷய் குமார் நடித்து வரும் அத்ராங்கி ரே என்னும் படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வெகுநாட்கள் இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ் கேமராவை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்து, ”உண்மையான லவ், உன்னை ரொம்ப மிஸ் செய்தேன்” என்று பதிவு செய்திருக்கிறார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், அப்போ சூப்பர் ஸ்டார் மகள் மேல் லவ் இல்லையா? பாஸ் என கேட்டு கலாய்த்து வருகின்றனர்.


Share this:

Related posts

இந்தியன் 2 கிரேன் விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு கமல், ஷங்கர் கொடுத்த ரூ.4 கோடி நிதி உதவி…!!

AMARA

“தன்னிச்சையாக செயல்பட வேண்டாம்”… ரசிகர்களை அடக்க சாட்டையை சுழட்டும் ரஜினி…!!

AMARA

” முடிஞ்சா செய் ” இளைய தளபதிக்கு சவால் விடும் சூப்பர் ஸ்டார்…

MANIMARAN M

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடம்… செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை…!!

AMARA

எஸ்.பி.பி. மரணத்தால் துடிதுடித்து போன பிரபலங்கள்… கண்ணீர் சிந்த வைக்கும் நெகிழ்ச்சியான வீடியோ தொகுப்பு…!!

THAVAMANI NATARAJAN

“எஸ்.பி.பி. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்”… மகன் சரண் வெளியிட்ட வீடியோ…!!

AMARA