Newskadai.com
இந்தியா

கொட்டி தீர்த்த பேய் மழை… மருத்துவமனையையும் பெரும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை

hyderabad-floods
Share this:

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே மழை தொடர்ந்து பெய்துவருவதால் ஆங்காங்கே குளம், குட்டைகள், நிரம்பி வருகிறது. இந்த நிலையில் தற்போது பெய்த மழை காட்டு தீப்போல் கொட்டித்தீர்துள்ளது.

Flooding Hyderabadமேலும் படிக்க: http://இந்தியத் தத்துவம்- சிறிய அறிமுகம் : ரிக் வேத சம்கிதை…

இதனால் நீர் நிலைகள் நிரம்பி தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழையின் வேகம் அதிகரித்ததால் வெள்ள நீரானது வீடுகளில் புகுந்து மக்கள்  கடுமையாக அவதிபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சோமாஜிகுடாவில் உள்ள யசோதா மருத்துவமனையின் தரைதளத்தில் வாகன நிறுத்துமிடத்தில் வெள்ளநீர் புகுந்துள்ளது. கார் பர்க்கிங் இடத்தில் படுவேகமாக வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது.

Flooding Hyderabadஇதனால் மருத்துவமனை நிர்வாகம் உள்நோயாளிகளை பாதுகாப்பான பகுதிக்கு மாற்றியுள்ளனர். வெள்ளப் பெருக்கானது ஹைதராபாத்தையே புரட்டி போட்டுவிட்டது. அவதிபட்டு வரும் மக்களை பாதுகாக்க குறிப்பிட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் நடந்தேறிய இச்சம்பவம் சென்னையில் கடந்த 2015-ல் நடந்த நிகழ்வை நினைவு படுத்துகிறது.


Share this:

Related posts

9 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்…. காமக்கொடூரர்களுக்கு கிடைத்த மரண தண்டனையை கொண்டாடிய காவலர்கள்…!!

THAVAMANI NATARAJAN

“அப்படி மட்டும் நினைக்காதீங்க”… கொரோனா விவகாரத்தில் அதிகாரிகளுக்கு பிரதமர் கொடுத்த அறிவுரை…!

MANIMARAN M

“மாணவர்கள் மன உளைச்சலுக்கு பெற்றோர்களே காரணம்”… பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு…!!

MANIMARAN M

இந்திய எண்ணெய் கப்பல் தீயை அணைக்க போராடும் இந்திய, இலங்கை, ரஷ்ய கடற்படை வீரர்கள்….

MANIMARAN M

நெட்வொர்க் இல்லாததால் கேள்விக்குறியான கல்வி… மகளுக்காக மலைமேல் பெற்றோர் செய்த சிறப்பு ஏற்பாடு…!!

MANIMARAN M

பாபர் மசூதி வழக்கில் அனைவரும் விடுதலை… திட்டமிட்ட செயலா? சந்தேகத்தை கிளப்பிய கமல்…!

MANIMARAN M