Newskadai.com
உலகம் வீடியோ

லெபனான் தலைநகரில் பயங்கர குண்டு வெடிப்பு… ரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

Share this:

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு. குண்டுவெடிப்பின் போது துறைமுகத்தை சுற்றியுள்ள பல நூறு அடிகள் வரை கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன. பல இடங்களில் உள்ள கடைகளில் கண்ணாடி, கதவுகள் ஆகியன உடைந்தன. குண்டுவெடிப்பை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது

இந்த பயங்கர சம்பவத்தை அடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இதுவரை உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. துறைமுகத்தில் உள்ள கிடங்கு பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து புகைமண்டலமாக மாறும் பயங்கர காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது…

#BREAKING லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு

#BREAKING லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு

Posted by News Kadai on Tuesday, August 4, 2020


Share this:

Related posts

காப்பாத்த வந்தவங்களையே காப்பாத்த வேண்டியதாயிருச்சு… என்ன கொடும சார்… வீடியோ…

NEWSKADAI

இதுங்கள பாத்துதான் நாம கத்துகணும்… நீர், நில விலங்குகள் ஒன்றாக உணவருந்தும் காணக்கிடைக்காத வீடியோ

NEWSKADAI

பிரிட்டனில் கட்டாயமாகும் முகக்கவசம்.. எச்சரிக்கும் அரசு…

NEWSKADAI

ஒரு நிமிட கூட்டு பிரார்த்தனை… எஸ்.பி.பி.க்காக மக்களிடம் மன்றாடிய திரைப்பிரபலங்களின் வீடியோ தொகுப்பு…!!

AMARA

பூங்காவில் ஆபாச உடையில் பயிற்சி… பிரபல நடிகையை தாக்க முயன்ற கும்பல்… பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

இரு கைகளும் இல்லாத நிலையிலும் பசித்த இரட்டை சகோதரனுக்கு உதவும் பச்சிளம் குழந்தை… உருக்கமான வீடியோ…!!

NEWSKADAI