Newskadai.com
லைஃப் ஸ்டைல்

செல்போனிலேயே சுலபமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்…!!

Smart Ration Card apply
Share this:

  • www.tnpds.gov.in என்ற இணையதளம் சென்று அதில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க என்பதை தேர்ந்தெடுங்கள் அதில் உங்கள் விவரங்கள் அனைத்தையும் சரியாக Type செய்யுங்கள்.

  • விண்ணப்பம் செய்பவரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர் மற்றும் முகவரி என  தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் சரியாக Type செய்யுங்கள்.

  • அடுத்து உங்கள் மாவட்டம், தாலுக்கா, கிராமம் என வரிசையாக உள்ள பட்டியலில் தேர்ந்தெடுக்கவும்.

  • அதன் கீழ் உள்ள உறுப்பினரைச் சேர்க்க என்பதை அழுத்துங்கள், அதில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை Type செய்து கொள்ளுங்கள்

  • அடுத்தாக குடும்ப அட்டை வகை குடும்ப அட்டை வகையைத் தேர்வு செய்யவும்..

  • அரிசி அட்டை , சர்க்கரை அட்டை என தேவையானதைத் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்

  • குடியிறுப்பு சான்று பதிவேற்றம் செய்யுங்கள்

Aadhaar card


  1. ஆதார் அட்டை,
  2. வாக்காளர் அட்டை,
  3. எரிவாயு நுகர்வோர் அட்டை,
  4. வரி ரசீது,
  5. வாடகை ஒப்பந்தம்,
  6. குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு விபரம்,
  7. வீடு ஆவணம்,
  8. மின்சார ரசீது,
  9. தொலைபேசி ரசீது,
  10. வங்கி கணக்கு புத்தகம்,
  11. பாஸ்போர்ட்,
  12. ஓட்டுனர் உரிமம்,
  13. பான் அட்டை,
  14. வீட்டு வசதி வாரிய ஆவணங்கள்,
  15. தபால் அடையாள அட்டை

இவற்றில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும். அடுத்ததாக எரிவாயு இணைப்பு விவரங்களை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும்.


விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும்.


அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்

https://www.tnpds.gov.in/pages/registeracard/register-a-card-status.xhtml


Share this:

Related posts

உடல் பருமனை குறைக்க இத செஞ்சு பாருங்க…

NEWSKADAI

நல்ல காரியங்கள் நடக்கும்… கண்பியூசே வேணாம், கரண்ட்கிட்ட கவனம் தேவை..!! இன்றைய ராசி பலன்கள்…

NEWSKADAI

சல்யூட்: நீதி வழங்க வீதிக்கு வந்த கலெக்டர்…!! ஆச்சரியம் ஆனால் உண்மை…!

MANIMARAN M

ஈசியா செல்போனிலேயே இ-பதிவு செய்வது எப்படி? எளிமையான வழிமுறைகள் இதோ..!!

NEWSKADAI

கொரோனாவிற்கு எதிராக போர் புரிய வரும் AZD-1222

NEWSKADAI

2021 ஜூலை முதல் “வொர்க் பிரம் ஹோம்”… ஃபேஸ்புக் நிறுவனத்தின் அசத்தலான அறிவிப்பு…!

AMARA