Newskadai.com
அரசியல்

ஓ.பி.எஸ். மகன் பதவிக்கு ஆபத்து?… தேனி எம்.பி. ரவீந்திரநாத் வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

Ravindranath case
Share this:

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். ரவீந்திரநாத் குமார் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றிப் பெற்றுள்ளார், எனவே அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேனி மக்களவை தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

Ravindranath case

மேலும் படிக்க : அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்குமா இடஒதுக்கீடு?… ஆளுநரால் அந்தரத்தில் தொங்கும் எதிர்காலம்…!

மிலானி தாக்கல் செய்த தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என ரவீந்திரநாத் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, ரவீந்திரநாத்துக்குக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என்றும், இந்த தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்த நீதிபதி ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Share this:

Related posts

“எடப்பாடியாரே என்றும் முதல்வர்”… ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியுடையது அல்ல…. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி…!!

AMARA

கவலைக்கிடமான நிலையில் வெற்றிவேல்…. கைவிரித்த மருத்துவர்கள்… சோகத்தில் மூழ்கிய தினகரன்…!

AMARA

ஒரே ஒரு போன்கால்…. அலறியடித்துக் கொண்டு கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்குள் நுழைந்த போலீசார்…!

AMARA

“திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது”… அறிவாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்த கு.க.செல்வம்…!!

NEWSKADAI

வேளாண் சட்ட திருத்தங்களுக்கு ஆதரவு ஏன்?… முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்…!!

MANIMARAN M

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும். – மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்.

NEWSKADAI