Newskadai.com
தமிழ்நாடு

சூர்யாவிற்கு எதிராக நள்ளிரவில் கொதித்தெழுந்த உயர்நீதிமன்ற நீதிபதி…

Share this:

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து “வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம்”, மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என்று கூறி நீதிமன்றத்தை அவமதித்துள்ளார். எனவே நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Share this:

Related posts

மோடி பிறந்த நாளில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… 13 பேர் மருத்துவமனையில் அனுமதி… வைரல் வீடியோ…!!

THAVAMANI NATARAJAN

அறந்தாங்கியில் ஈட்டியால் குத்தி பெயிண்டர் கொடூரக் கொலை…!!!

MANIMARAN M

இரண்டரை வயது பெண் குழந்தை கடத்தல்… 10 நாள் போராட்டத்திற்கு பிறகு வெளியானது அதிர்ச்சி பின்னணி…!!

NEWSKADAI

தொடருமா அதிமுக – பாஜக கூட்டணி ?… கமலாலயத்தில் இன்று நடக்கிறது செயற்குழு கூட்டம்…!!

MANIMARAN M

ஏழை மாணவியின் ஐ.ஏ.எஸ்.கனவு… வீடு தேடி போய் உதவிய மாவட்ட ஆட்சியர்…!!

THAVAMANI NATARAJAN

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: சீலிடப்பட்ட கவரில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்…!!

MANIMARAN M