Newskadai.com
இந்தியா

வெள்ளக்காடாய் மாறிய மருத்துவமனை… பாஜக அரசின் அலட்சியத்தால் தண்ணீரில் தத்தளிக்கும் நோயாளிகள்…!!

Share this:

வடகிழக்கு இந்தியாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலம் பீகார் கடந்த சில வாரங்களாக மாநிலத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: http://நெகட்டிவா? பாசிட்டிவா?… தனியார் மருத்துவமனையின் பித்தலாட்டத்தால் சிக்கித் தவிக்கும் குடும்பம்…!

கொரோனா பெருந்தொற்றோடு போராடிக் கொண்டிருக்கின்ற மக்களை மழை வெள்ள பேரிடரும் சேர்த்து புரட்டிப் போட்டுள்ளது.

பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அதை சுற்றியுள்ள கிராமங்களில் நீரில் மூழ்கி அங்குள்ள மக்கள் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரால் படையினரால் மீட்கப்பட்டு வேறுவேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: http://பெருவெள்ளத்தில் பிறந்த புது உயிர்… தத்தளித்த கர்ப்பிணிக்கு மீட்பு படகில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

மாநிலம் முழுவதும் நிலைமை மிக மோசமடைந்துள்ளது அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்று நீரில் மூழ்கி நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாநில அரசு மீட்புப் பணிகளில் அசுர வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாஜக அரசின் அவலம்… படுக்கையே படகாய் மாறிய சோகம்…!!

பாஜக அரசின் அவலம்… படுக்கையே படகாய் மாறிய சோகம்…!!

Posted by News Kadai on Tuesday, July 28, 2020


Share this:

Related posts

மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய அரசு… கொரோனாவை கண்டுகொள்ளாமல் தொடங்கியது JEE தேர்வு…!!

THAVAMANI NATARAJAN

“கடலுக்கு அடியில் 2300 கிலோ மீட்டர் நீளத்திற்கு கண்ணாடி இழை கேபிள்” அந்தமானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர்.

MANIMARAN M

கொரோனாவை வீழ்த்த வந்த “Sputnik V”…! ரஷ்யாவுடன் கை கோர்க்குமா இந்தியா…???

MANIMARAN M

9 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்…. காமக்கொடூரர்களுக்கு கிடைத்த மரண தண்டனையை கொண்டாடிய காவலர்கள்…!!

THAVAMANI NATARAJAN

இணையதள குற்றங்கள் 500% அதிகரிப்பு – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அதிர்ச்சித் தகவல்..!!!

MANIMARAN M

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…!!

MANIMARAN M