Newskadai.com
தமிழ்நாடு

இந்த 5 மாவட்ட மக்கள் உஷார்… அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து வெளுக்கப்போகும் மழை…!

Share this:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மித மற்றும் கன மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் இடியிடன் கூடிய கனமழையும், தென் தமிழக மற்றும் ஏனைய உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளத என தகவல் வெளியானது.

இந்த ஆண்டு பசுபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வெப்பநிலை மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாகவே பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.


Share this:

Related posts

“அப்பா அப்பா வேணாம் பா”… திருநங்கையின் வளர்ப்பு மகனை துன்புறுத்திய கொடூரன்..!

THAVAMANI NATARAJAN

மேட்டூர் சுற்றுச்சுவர் விபத்து: பலியான பெண் குடும்பத்திற்கு இழப்பீடு…!

MANIMARAN M

செம்ம காமெடி… ஆடுகளை திருடி உரிமையாளரிடமே விற்க முயன்ற “புத்திசாலி” திருடன்…!!

THAVAMANI NATARAJAN

எச்சில் துப்பினால் ரூ.500; மாஸ்க் போடாவிட்டால் ரூ.200… சாட்டையை சுழற்றும் தமிழக அரசு…!!

MANIMARAN M

பட்டையைக் கிளப்ப போகும் வீரலட்சுமி… 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான முதல் பெண் ஓட்டுநர்…!!

MANIMARAN M

SBI டெபிட் கார்ட் வச்சியிருந்தால் நீங்களும் அதிர்ஷ்டசாலி தான்… அசத்தல் அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN