Newskadai.com
தமிழ்நாடு

மக்களே உஷார்: இந்த 5 மாவட்டங்களை அடித்து நொறுக்கப்போகிறது கனமழை…!!

Share this:

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியாலும், வெப்பச்சலனம் ஏற்படுவதாலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை வட கிழக்குப் பருவ மழைதான் அதிக அளவு மழையை கொடுக்கும். ஐப்பசி பிறந்த விட்டதால் விரைவில் வட கிழக்கு பருவ மழையும் தொடங்கவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் தொடர்ந்து கன மற்றும் மிதமான மழை பெய்துவருகிறது.

Heavy rainமேலும் படிக்க: http://சிறுகதை : “டாஸ்மாக் ஞானம்”..!?

இந்த நிலையில் வட கிழக்கு பவரும் ஆரம்பித்துவிட்டால் கன மழை வெளுத்து வாங்க போகுது. சென்னை வட பகுதிகளில் இரவு கன மழை பெய்ததுள்ளது. இதனை தொடர்ந்து இன்னும் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மித மற்றும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. மத்திய வங்க கடல் பகுதியில் வருகிற 19 ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

“நிலம் கையக்கப்படுத்த உரிமையாளரிடம் ஆலோசிக்க தேவையில்லை”…. அதிரடி சட்டத்தை நிறைவேற்றியது தமிழக அரசு…!!

MANIMARAN M

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது வெறும் அறிவிப்பு தானா ? கண்ணீர் விடும் விவசாயிகள்…

MANIMARAN M

விரைவில் நிரம்பப்போகும் மேட்டுர் அணை… விவசாயிகள் மகிழ்ச்சி

THAVAMANI NATARAJAN

பேருந்தில் கூடுதலாக 1 ரூபாய் வசூல்… தனியார் பஸ் ஓனருக்கு ரூ.20,000 அபராதம்…!!

MANIMARAN M

நவம்பரில் பள்ளிகள் திறப்பா?…. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி விளக்கம்…!!

THAVAMANI NATARAJAN

சதுரங்க வேட்டை பாணியில் சீட்டு கம்பெனியின் சீட்டிங்… ஆயிரக்கணக்கானோர் கதறல்…!!

NEWSKADAI