Newskadai.com
தமிழ்நாடு

அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை… எங்கெல்லாம் தெரியுமா?

Heavy rain warning for various districts in Tamil Nadu
Share this:

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யப்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Heavy rain warning for various districts in Tamil Nadu

மேலும் படிக்க : http://உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை…தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரின் தன்னலமற்ற செயல்…

இது குறித்து சென்னை வானிலை மையம் செய்தி குறிப்பில் கூறியதாவது, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர்,சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பரவலாக சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் கூடும். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் மேக மூட்டத்துடனும் காணப்படும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும். நீலகிரி, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.  மேலும் கடலோர எல்லைகளான கர்நாடக, கேரளா, குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

திருமணமானதை மறைத்து மீண்டும் திருமணம் செய்தால் கடும் தண்டனை – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!!!

MANIMARAN M

நீட் தேர்வு கேள்வித்தாள் எப்படி இருந்தது?… மாணவர்கள் கூறிய பகீர் பதில் இதுதான்…!!

NEWSKADAI

ரூ.250 கோடி ப்பே…. இந்த தண்ணி தொட்டிக்கு செலவு 250 கோடி… வாய் பிளக்கும் மக்கள்…!

MANIMARAN M

மக்களே உஷார்: விரைவில் நிரம்ப போகிறது பவானி சாகர் அணை… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

THAVAMANI NATARAJAN

நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு… யாரு கண்ணு பட்டுச்சோ..! முட்டிக் கொள்ளும் அதிமுக அமைச்சர்கள்

MANIMARAN M

ஆசை வைத்து மோசம் போன ‘காட்டு’ யானை… கோபத்தில் வேனை உருட்டித் தள்ளிய அட்டகாசம்…!

THAVAMANI NATARAJAN