இசையுலகின் இளம் புயலான ஜி.வி.பிரகாஷ் குமார் தனது செல்ல மகள் அன்வியின் அழகான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.



ஆம்… அன்று தான் ஜி.வி.யின் செல்ல மகள் பிறந்தார். தங்களுடைய அன்பு மகளுக்கு மூன்றே எழுத்தில் ‘அன்வி’ என நச்சென பெயர் வைத்துள்ளனர்.





