Newskadai.com
தமிழ்நாடு

ஆனாதையாக நின்ற லாரியில்… பல லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்…

Share this:

தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள பிள்ளாரி அக்ரஹாரம் ஊராட்சிக்கு உட்பட்ட காசிநாயக்கன்பட்டி அருகில் கன்டெய்னர் லாரி ஒன்று வெகுநாட்களாக கேட்பாறின்றி நின்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

Crime

 

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன், சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நேறு மற்றும் காவலர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று லாரியை சோதனை செய்ததில் அதில் தடை செய்யப்பட்ட 120 மூட்டை புகையிலை பொருட்கள் மற்றும் பான் மசாலா இருப்பது தெரியவந்தது.  ரூ. 28 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களும் மற்றும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள கண்டெய்னர் லாரியையும் போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.


Share this:

Related posts

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு அறிவிப்பு..!!!

MANIMARAN M

கொரோனா தடுப்பூசி வர்றதுக்குள்ள… தமிழகத்தைவிட்டு தலைதெறிக்க ஓடிடும் போல…!!

NEWSKADAI

கோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பு : திருடர்களை மடக்கிப் பிடித்த பொது மக்கள்..!!!

MANIMARAN M

நாகை, கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை…!!! இன்று கரையை கடக்க போகும் புயல்…!!!

MANIMARAN M

3 வருஷமா ஒரே பாணியில் திருட்டு… போலீசில் சிக்காமல் “டிமிக்கி” கொடுத்த கார் டிரைவர் சிக்கியது எப்படி?

THAVAMANI NATARAJAN

இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டி… ரத்த வெள்ளத்தில் துடித்தவர் மருத்துவமனையில் அனுமதி….!!

NEWSKADAI