Newskadai.com
தமிழ்நாடு

TNPSC குரூப்-1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு… முதல் நிலை தேர்வு விவரங்கள் உள்ளே…!!

TNPSC
Share this:

கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு தொடர்ந்ததை அடுத்து தமிழக அரசின் ஆட்சிப் பணியில் ஒன்றான குரூப்-1 தேர்வானது ஏப்ரல் 5 ல் நடக்கவிருந்த நிலையில்  தேர்தலை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் குரூப்-1 தேர்வுக்கான  தேதியை டிஎன்பிஎஸ்சி நேற்று அறிவித்தது. தமிழக அரசின் துணை கலெக்டர் பணிக்கு காலியாக உள்ள 18 இடங்கள்  உட்பட மொத்தம் 69 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

TNPSC

குரூப்-1 பணியில் தேர்வாகி காவல் துறை, ஆட்சிப் பணியில் இணைபவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பின் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளாகத் தரம் உயர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in, www.tnpsc.exam.in, www.tnpsc.exam.net  என்ற இணையதளத்தை பின்பற்றவும்.


Share this:

Related posts

கந்த சஷ்டி கவச அவதூறு: கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…!!

NEWSKADAI

இன்று முதல் லாக்டவுன்… ஊரடங்கை மதிக்கிறார்களா ஜலகைவாசிகள்??

AMARA

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு…!!

MANIMARAN M

தென் மாவட்டங்களை சுற்றி வளைத்த கொரோனா… தில்லாக ஆய்வுக்கு புறப்பட தயாராகும் எடப்பாடியார்…!!

MANIMARAN M

“மாணவர்களின் மனித கடவுளே”… ஆல் பாஸ் போட்ட முதல்வரை போஸ்டர் ஒட்டி திக்குமுக்காட வைக்கும் மாணவர்கள்…!

MANIMARAN M

யூ-டியூப் பார்த்து இளைஞர்கள் செய்த காரியம்… கடை கடையாய் ஏறிய போது கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!

THAVAMANI NATARAJAN