Newskadai.com
சினிமா

” முடிஞ்சா செய் ” இளைய தளபதிக்கு சவால் விடும் சூப்பர் ஸ்டார்…

Share this:

தெலுங்கு திரையுலகில் #greenindiachallenge என்ற விஷயம் பிரபலம் ஆகிக் கொண்டு வருகிறது. ஒருவர் மரக்கன்றை நட்டு அதனை புகைப்படம் எடுத்து வெளியிட வேண்டும். மேலும் தனக்கு பிடித்த மூவருக்கு மரம் நட அழைப்பு விடுக்க வேண்டும். கொரோனா தடை காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் தெலுங்கு நடிகர் நடிகைகளுக்கு இந்த சவால் மிகவும் பிடித்துவிட ஆளாளுக்கு மரக்கன்றுகளை நட்டு புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

லேட்டஸ்டாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இந்த சவாலில் இணைந்துள்ளார். தனது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றை நட்டு ட்விட்டரில் அந்த வீடியோவை வெளியிட்டு “எனது பிறந்தநாளை கொண்டாட இதை விட சிறந்த வழி இருக்க முடியாது. இந்த கிரீன் இந்தியா சவாலை ஜூனியர் என்டிஆர், விஜய், சுருதி ஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன். இந்த சவால் எல்லைகளைக் கடந்து தொடரட்டும். அனைவரும் இதற்கு ஆதரவு அளிக்க கேட்டுக்கொள்கிறேன்” என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

கொடைக்கானலில் கும்மாளம்… நடிகர்கள் சூரி, விமல் மீது வழக்குப்பதிவு…!

NEWSKADAI

உலக நாயகனை அசிங்கப்படுத்திய லோகேஷ் கனகராஜ்… விஜய்க்கு அடுத்து கமலையும் கவிழ்த்துவிட்ட சம்பவம்…!!

AMARA

கல்லீரல் பிரச்சனையால் பிரபல இயக்குநர் மரணம்… கண்ணீரில் தத்தளிக்கும் திரைத்துறையினர்…!!

AMARA

இந்த கட்டணங்களை எல்லாம் செலுத்த முடியாது… தியேட்டர் உரிமையாளர்களுக்கு எதிராக கொதித்தெழுந்த டி.ஆர்….!

NEWSKADAI

“நாட்டின் ஒரே நம்பிக்கை நீதிமன்றம்”… உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்பதாக சூர்யா உறுதி…!

MANIMARAN M

விஜய் டி.வி. புகழ் ‘வடிவேல்’ பாலாஜி திடீர் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

NEWSKADAI