Newskadai.com
தமிழ்நாடு

இதெல்லாம் ஒரு பொழப்பா?… ஆடு திருடி மாட்டிய பட்டதாரி இளைஞர்கள்…!!

Share this:

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நால்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் போலீசார். அப்போது ஆட்டைத் தூக்கிக்கொண்டு பைக்கில் வேகமாக சென்ற இருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தக் காரணத்தினால் இருவரையும் பெருமாநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் பட்டதாரிகள் என்றும் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த ஷாஜகான், சீனோய்பேபி என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது பெருமா நல்லூரில் பழனிசாமி என்பவரது வீட்டிலிருந்து ஆட்டை திருடி வந்துள்ளதையும், இருவரும் வழக்கமாக ஆடுகளை திருடி விற்பதையும் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து திருடப்பட்ட ஆட்டையும் அவர்களின் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.


Share this:

Related posts

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீ விபத்து… 3 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசம்…!!

MANIMARAN M

அண்ணாமலையின் அரசியல் சாணக்கியத்தனம்… டெல்லி உரையில் இதை கவனித்தீர்களா?

MANIMARAN M

லட்சக்கணக்கில் பாதிப்பு… ஆயிரக்கணக்கில் பலி என… கொரோனா தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது…!!

POONKUZHALI

“ஜி.எஸ்.டி. பாக்கி உடனே வேணும்”… மத்திய அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம்…!

MANIMARAN M

மாணவன் வாழ்க்கையில் விளையாடிய “பப்ஜி”… செல்போன் வாங்கித் தராததால் தற்கொலை…!!

THAVAMANI NATARAJAN

தொடரும் சதுரங்க வேட்டை : நான்கு மடங்கு தருவதாக ஆசையை தூண்டிவிட்டு நூதன மோசடி…!!

MANIMARAN M