Newskadai.com
தமிழ்நாடு

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை ஆரம்பம்…!! உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு…

Share this:

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கிடையே 2020-2021ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பிற்கான சேர்க்கையை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளது.

Online

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல் http://www.tngasapg.in, http://www.tngasapg.org என்கிற இணையதளங்களில் ஆன்லைன் மூலம் வரும் 20 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான சான்றிதல்கள் பதிவேற்றம் செய்ய www.tngasapg.in என்கிற இனையதளத்தில் வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை செய்யலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்துள்ளார்.


Share this:

Related posts

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கே இந்த நிலையா?… அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…!!

THAVAMANI NATARAJAN

ஊத்தங்கரையில் சந்தேக மரணம்… தனியார் பால் நிறுவன வளாகத்தில் ஊழியர் சடலமாக மீட்பு… அதிர்ச்சி வீடியோ…!!

AMARA

சேலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று… ஒரே நாளில் 7 பேர் பலியான துயரம்..!!

THAVAMANI NATARAJAN

“வடிவேல் பாணியில் வாத்தியார்களைக் கலாய்த்த மாணவன்”… சமூக வலைதளங்களில் வைரலாகும் போஸ்டர்…

MANIMARAN M

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையை தொடர்ந்து கோவையிலும் உண்ணாவிரதப் போராட்டம்..!!!

MANIMARAN M

#CORONAVIRUS : ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுதான் பாதிப்பு, பலி எண்ணிக்கை நிலை..!!

NEWSKADAI