Newskadai.com
தமிழ்நாடு

#குட்நியூஸ் : ஆயுதபூஜையையொட்டி சிறப்பு பேருந்துகள்… அரசு போக்குவரத்துவக்கழகம் ஏற்பாடு..

BUS
Share this:

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளியொட்டி அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. கொரொனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் கடந்த ஒரு மாத காலமாக சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு சுமார் 500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வரும் 25 ஆம் தேதி ஆயுதபூஜையையொட்டி பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி கூறியுள்ளார்.

BUS

மேலும், பயணிகள் தங்களுக்கு தேவைப்படும் டிக்கெட்களை போக்குவரத்து முன்பதிவு மையங்கள் அல்லது www.tnstc.in என்ற இணைய தளம் மூலம் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். அடுத்த மாதம் வர இருக்கும் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்த அறிவிப்பு நவம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.


Share this:

Related posts

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்… அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர் நீதிமன்றம் நம்பிக்கை…!!

MANIMARAN M

12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை…!

THAVAMANI NATARAJAN

தமிழகத்தின் 2வது தலைநகர் “மதுரை”… அதிமுக நிறைவேற்றிய தீர்மானம்…!!

MANIMARAN M

ஆசிரியர் பணிக்கான உச்ச வயது வரம்பு நீடிப்பு… தமிழக அரசின் அதிரடி…!

THAVAMANI NATARAJAN

மணல் கடத்தல் வழக்கு… மாவட்ட ஆட்சியருக்கு கிடுக்குப்பிடி…!!

MANIMARAN M

“அப்பா அப்பா வேணாம் பா”… திருநங்கையின் வளர்ப்பு மகனை துன்புறுத்திய கொடூரன்..!

THAVAMANI NATARAJAN