Newskadai.com
லைஃப் ஸ்டைல்

அரசு நூலகங்கள் செயல்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…

Share this:

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த அரசு பொது நூலகங்களை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் சில கட்டுபாடுகளுடன் செயல்படும் என்று நூலகத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
  • நூலகங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
  • பகுதி நேர நூலகங்களை திறக்க அனுமதியில்லை.
  • அனைத்து நூலகங்களிலும் நாளிதழ்கள் பிரிவுக்கு அனுமதியில்லை.
  • நூலகர்கள் மற்றும் நூலக பணியாளர்கள் முக கவசம் மற்றும் கையுறை அவசியம் அணிந்திருக்க வேண்டும்.
  • வாசகர்கள் கேட்கும் நூல்களை நூலடுக்குகளில் இருந்து நூலக பணியாளர்கள் மட்டுமே எடுத்து கொடுக்க வேண்டும்.
  • கர்ப்பிணிப் பெண்கள் அரசு பொது நூலகங்களுக்கு வர அனுமதி இல்லை.
  • 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு பொது நூலகங்களுக்கு வர அனுமதி இல்லை,

என்று விதிமுறைகள் விதிக்கபட்டுள்ளன.


Share this:

Related posts

“தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே”… தங்கத்தை பற்றி யாரும் அறிந்திடாத தகவல்கள்…!

NEWSKADAI

ஆடுவோமே…. பள்ளு பாடுவோமே…. ஆனந்த சுதந்திரம்… அடைந்துவிட்டோம்…

POONKUZHALI

கொரோனாவிற்கு எதிராக போர் புரிய வரும் AZD-1222

NEWSKADAI

சேமிக்கிற காசை டபுளாக்க இப்படியெல்லாம் வழியிருக்கா?… இதுவரைக்கும் இதெல்லாம் தெரியாமல் போச்சே…!

NEWSKADAI

இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு எல்லாம் செம்ம தூளுங்க… ராசி பலன் சொல்லுறத கேளுங்க…!!

NEWSKADAI

ஏழைகளின் இதயத்தை துடிக்க வைத்த இதயம் அடங்கியது… மெர்சல் டாக்டர்

NEWSKADAI