Newskadai.com
உலகம்

மனிதனை மிஞ்சிய மனிதநேயம்…. கொரில்லாவின் இந்த செயல்.!!!

gorila animal tryed to save an injured bird
Share this:

மனிதர்கள் சிலரிடம் இறக்க குணம் இல்லாதபோது அவர்களை மிருகத்தனம் கொண்டவன் என நாம் திட்டுவது வழக்கம். விலங்கினங்களுக்கு இறக்கம் என்பது கிடையாது என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் மனிதனை விட இறக்கம் கொண்டவை என்றால் அவை மிருகங்கள் தான் என்று சொல்லலாம்.

gorila animal tryed to save an injured birdமேலும் படிக்க: http://ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் …சுற்றுலா பயணிகள் குதூகலம்…

அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் விலங்கியல் பூங்காவில் காயமடைந்த பறவையை கொரில்லா ஒன்று பறக்க வைக்க முயற்சித்த சம்பவம் பார்பபவர்களை நெகழிச்சியில் ஆழ்த்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஏராளமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

gorila animal tryed to save an injured birdஇந்த நிலையில் நேற்று முன்தினம் சிறிய பறவை ஒன்று கொரில்லா வைக்கப்பட்டிருந்த பகுதியில் விழுந்துள்ளது. இதனை கண்ட கொரில்லா பறவையை கையில் எடுத்து பார்த்தபோது அது காயம் அடைந்ததை கவனித்தது. இதனால் பறவையை தனது கைகளால் வருடி விட்டு பின் அதன் அருகில் படுத்துக் கொண்டது. பறவையை பறக்க வைப்பதற்காக பல்வேறான முயற்சியை மேற்கொண்டுள்ளது. புறாவை காப்பற்ற கொரில்லா மேற்கொண்ட செயலை கண்ட பார்வையாளர்களிடையே ஆச்சரியத்தை எற்படுத்தியது.


Share this:

Related posts

உலகை அச்சுறுத்த அடுத்த நோய் வந்தாச்சு… சீனாவை புரட்டி எடுக்கும் “புருசெல்லா”…!!

AMARA

ட்ரம்பின் ஆட்சிக்கு வேட்டு வைக்கும் கொரோனா… இந்தியா கொடுத்த மலேரியா மாத்திரையால் சிக்கல்…!!

NEWSKADAI

ஆத்தி எத்தாதண்டி…!! புலிக்குட்டியை வாக்கிங் அழைத்துச் சென்ற சிறுமி… மிரட்டல் வீடியோ…!

THAVAMANI NATARAJAN

ஜோ பைடன் மாபெரும் வெற்றி..!! ட்ரம்ப்பை வீட்டுக்கு அனுப்பிய அமெரிக்கர்கள்..!!!

MANIMARAN M

மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் பாலியல்… அட்வைஸ் ஆசாமிக்கு 120 ஆண்டு சிறை..!!

THAVAMANI NATARAJAN

இறுதிக் கட்ட பரிசோதனையில் கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்ட தன்னார்வலர் உயிரிழப்பு…

MANIMARAN M