Newskadai.com
அரசியல்

#GoBackAmitShah : ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் ஹேஷ்டேக்…!!!

amit shah
Share this:

சட்டமன்ற தேர்தலை விரைவில் சந்திக்க இருக்கும் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை முழு வீச்சில் செய்ய தொடங்கிவிட்டன. இதனையொட்டி பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று மதியம் சென்னை வருகிறார். கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளும் அமித் ஷா, பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

amit shah

மேலும் படிக்க : இன்றும் நாளையும் மருத்துவ படிப்பில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ..!!

பின்னர் கூட்டணி குறித்தும் பாஜகவின் தேர்தல் குறித்தும் கலந்தாலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமித்ஷா வருகையை எதிர்த்து தற்போது ட்விட்டரில் #GoBackAmitShah என இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே இந்திய பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது இதேப்போல் #GoBackModi என்று ட்ரெண்ட் ஆனது.


Share this:

Related posts

“தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமே கிடையாது”… முதலமைச்சர் பழனிசாமி அதிரடி…!!

AMARA

பாஜக தலைவர் எல்.முருகனுடன் திடீர் சந்திப்பு… முதல்வர் வீட்டில் நடந்தது என்ன?

THAVAMANI NATARAJAN

இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து… தமிழக அரசுக்கு அபாய எச்சரிக்கை விடுத்த சீமான்…!

MANIMARAN M

#BREAKING முதல்வர் வேட்பாளராக எடப்பாடியே தொடர்வார்…. ஓ.பி.எஸ். வாயிலிருந்து வந்த பொன்னான அறிவிப்பு….!!

NEWSKADAI

எம்.எல்.ஏ. பிரபு காதல் திருமண விவகாரம்… மணப்பெண் செளந்தர்யா நீதிமன்றத்தில் ஆஜர்…!

AMARA

நாங்கன்னா மட்டும் உங்களுக்கு அவ்வளவு தொக்கா?… வேல் யாத்திரையால் சீறும் சீமான்…!

MANIMARAN M