Newskadai.com
தமிழ்நாடு

டிவி சுவிட்ச்சை ஆன் செய்த போது விபரீதம்.. 11 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு…

11 year old girl electrocuted to death
Share this:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அண்ணாமலையார் கோவில் அருகே 11 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் அண்ணாமலையார் கோவில் தெருவைச் சேர்ந்த கோபி என்பவரின் இளைய மகள் தீபா வயது 11. நேற்று அவர் தன் வீட்டில் உள்ள தொலைக்காட்சியை இயக்க தீபா சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியதில் மயக்கம் அடைந்துள்ளார்.

11 year old girl electrocuted to death

மேலும் படிக்க:http://விஜயராஜே சிந்தியா நினைவாக 100 ரூபாய் நாணயம் : வெளியிட்டார் பிரதமர் மோடி…

உடனே தீபாவை உறவினர்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீபாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மின் கசிவு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் இவ்வாறான உயிரிழப்புகள் அதிக அளவில் நடந்து வருகிறது. மன்னார்.குடியில் 11 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

10 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை… ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு?!

NEWSKADAI

தமிழகத்திலேயே முதன் முறை… சேலம் அரசு மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்ட ‘பிரம்மாண்ட’ சேவை…!

THAVAMANI NATARAJAN

#BREAKING | இ-பாஸ் தேவையில்லை… இன்று முதல் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…!

AMARA

கொரோனாவில் கொண்டாட்டம்: கறிவிருந்து வைத்து கூத்தடித்த வட்டாட்சியருக்கு ஆப்பு வைத்த ஆட்சியர்…!!

MANIMARAN M

தமிழகத்தில் கொரோனா… (30-08-2020) இன்றைய நிலை…!?

NEWSKADAI

செப்.22 முதல் அண்ணா பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்…

MANIMARAN M