Newskadai.com
சினிமா

அக்டோபர் 1 முதல் தியேட்டர்கள் இயங்கும்…!!! – அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்…

Share this:

மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி மற்றும் சுகாதார கட்டுப்பாடுகளுடன் வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகள் இயங்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. பலகட்ட கொரோனா லாக் டவுன்களுக்குப் பிறகு நாட்டிலேயே முதல் மாநிலமாக அக்டோபர் 1ம் தேதி முதல், கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க, மேற்கு வங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நோக்கில், திருவிழாக்கள், இசை, நடனம் மற்றும் மேஜிக் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தவும், திருவிழாக்கள் கொண்டாடப்படவும், தியேட்டர்கள் மற்றும் விளையாட்டு நிலையங்களை திறக்கவும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுவதாக அரசு செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


Share this:

Related posts

காதலர் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா இவ்வளவு பெரியவங்களா?…. வெளிச்சத்திற்கு வந்த சங்கதி…!!

AMARA

தடைகளை தகர்த்த சூர்யா… தீபாவளிக்கு திரையிடப்படுகிறதா ‘சூரரைப் போற்று’?

AMARA

சூர்யாவின் முரட்டு ரொமான்ஸ்… தாறுமாறு வைரலாகும் “காட்டு பயலே” லிரிக் வீடியோ…!!

NEWSKADAI

சூப்பர் ஸ்டாருக்கு சவால் விடும் கேஜிஎஃப் ‘ராக்கி பாய்’… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

THAVAMANI NATARAJAN

போதைப்பொருள் விவகாரத்தில் பகீர் திருப்பம்… ஜெயம் ரவி பட நடிகை அதிரடி கைது…!!

MANIMARAN M

சிங்கமும், சிறுத்தையும் எதிர்த்தாச்சு… மற்ற நடிகர்கள் வாய் திறப்பார்களா?

NEWSKADAI