Newskadai.com
தமிழ்நாடு

இரவோடு இரவாக வீட்டிற்குள் புகுந்த நண்பர்கள்… கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற நபர்…!

Fire
Share this:

நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். திடீரென தாங்கள் எடுத்து வந்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தீக்குக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர்.

Krishnakiri

அதன் பின்னர் அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னசந்திரம் அருகே உள்ள நெடுசாலை கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் குடும்பத்தினர் என்பதும், கடந்த 3 வருடங்களாக ஒசூரில் அமைந்துள்ள தனியார் வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததார். இந்நிறுவனத்தில் புதிதாக திம்பம்பட்டியை சேர்ந்த சாமிநாதன், பூசாரிபட்டி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் இருவரையும் உறுப்பினராக சேர்த்துவிட்டர்.

 

சில நாட்களிலேயே அந்த தனியார் நிறுவனத்தினர் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டதால், புதிதாக சேர்ந்த சாமிநாதன் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட நஷ்டத்தை வினோத்குமாரிடம் கேட்டு தகராறு செய்து வந்தார்கள், இது தொடர்பாக குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, இந்த பிரச்சனையை விசாரித்த போலீசார் சமரசம் செய்து வைத்திருக்கின்றனர்.

Krishnakiri

ஆனாலும் சமரசத்தை ஏற்காமல் சாமிநாதன், சீனிவாசன் இருவரும் வினோத்குமார் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த 1 லட்சம் ரூபாய், 10 சவரன் நகை மற்றும் வீட்டில் கட்டி வைத்திருந்த இரண்டு மாடுகளையும் திருடி சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்து வினோத்குமார் தாய், தந்தை, மற்றும் சகோதரர்களுடன் வேறு வழியின்றி இந்த பிரச்சனையை தீர்க்க முடியாமல் தீக்குளிக்க முயன்றதாக கூறினர்.  கலெக்டர் அலுவலகத்தை சிறுது நேரம் பரபரக்க வைத்த 4 பேரையும் கிருஷ்ணகிரி போலீசார் விசாரணைக்காக  அங்கிருந்து அழைத்து சென்றனர்.


Share this:

Related posts

10 ஆம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் பட்டியல் இன்று முதல் விநியோகம்…

MANIMARAN M

அடுத்த 24 மணி நேரத்தில் நடக்கப்போகும் அதிரடி… 13 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை..!

THAVAMANI NATARAJAN

காஞ்சியில் பரபரப்பு… நாட்டு வெடி குண்டுகள், பட்டா கத்தியுடன் பெண் வக்கீல் கைது…!

THAVAMANI NATARAJAN

ஒரே நாளில் 2வது நீட் தேர்வு மரணம்: தருமபுரி மாணவன் ஆதித்யா தூக்கிட்டு தற்கொலை…!!

NEWSKADAI

நாளை முதல் ரேசன் கடைகளில் இதுவும் இலவசம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!

NEWSKADAI

ஆம்னி பேருந்துகள் நாளை முதல் தொடக்கம்… பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..!!

THAVAMANI NATARAJAN