Newskadai.com
விளையாட்டு

“தோனி வேற லெவல் பிளேயர்” தோணியை புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்

Share this:

தோனியின் புகழ் உச்சத்திற்கு சென்றுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அபுதாபியில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் வர்ணனையாளராக இருந்து வரும் சுனில் கவாஸ்கர், “சச்சின் டெண்டுல்கருக்கு மும்பை மற்றும் கொல்கத்தாவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். விராட் கோலிக்கு டெல்லி மற்றும் பெங்களூருவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் தோனிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.


Share this:

Related posts

சிஎஸ்கே உடன் மீண்டும் இணைந்த நட்சத்திர வீரர்… விசில் போட்டு கொண்டாடும் சென்னை ரசிகர்கள்…

MANIMARAN M

20/20 மேட்சில் இன்னிங்ஸ் விளையாடிய சென்னை அணி – தெறிக்க விட்ட விராட் கோலி

MANIMARAN M

#IPL : ஹைதராபாத்தின் ஆக்ரோஷத்தில் அடங்கிப்போன பஞ்சாப் அணி…!!

MANIMARAN M

என்னதான் ஆச்சு சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு? தொடர் தோல்வி…!!

MANIMARAN M

IPL கொண்டாட்டம்… தோனி தலைமையில் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச் சென்றது CSK அணி..

MANIMARAN M

அசுர பந்து வீச்சால் பெங்களூரை முடக்கிய சென்னை..!!! சிஎஸ்கேவின் முரட்டு ஆட்டத்துக்கு எதிராக தோல்வியை தழுவிய பெங்களூரு….!!!

MANIMARAN M