Newskadai.com
கேலரி

ராமரின் சுபிட்சத்தால் பளபளக்கும் அயோத்தி… காண கிடைக்காத அற்புத புகைப்படங்கள்…!!

Share this:

நாளை நடைபெறவுள்ள ராமர் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்
அலங்காரத்தில் ஜொலிக்கும் ராமர் சிலை
வீதியில் வைக்கப்பட்டிருக்கும் அலங்கார கோபுரம்

 

ராமரை வரவேற்க வண்ண விளக்குகளுடன் ஜொலி ஜொலிக்கும் அயோத்தி
ராமர் கோவிலுக்கான பூமி பூஜையை முன்னிட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைப்போல் கொண்டாடும் மக்கள்
அலங்கார விளக்குகளால் ஜொலி, ஜொலிக்கும் பாலம்
கொரேனாவின் காரணத்தால் அவர் அவர் வீடுகளில் விளக்கு ஏற்றியும், மின்விளக்குகளால் அலங்கரித்தும் மகிழ்கின்றனர்
பார்பவரின் மனதை கொள்ளை கொள்ளும் அளவிற்கு அயோத்தி பளபளக்கிறது
அயோத்தியில் உள்ள தெருக்கள் முழுவதும் ராமரின் வரலாற்று ஓவியங்கள் பார்பவரை கவர்கிறது.
கடைகளின் சுவர்களில் ராமனின் ஓவியங்களால் போர்த்தப்பட்டுள்ளது
அயோத்தி சுற்றிலும் உள்ள சுவர்களில் மின்விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.
குளங்களில் வண்ணங்கள் பூசப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது
ராம பக்தர் அனுமானின் வரலாற்று சிறப்பு மிக்க காட்சி
வீதி தோறும் வண்ண ஓவியங்களால் மின்னும் அயோத்தி
ஆங்காங்கே வண்ணம் தீட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்

Share this:

Related posts

தமிழகத்தில் விரட்டி விரட்டி வெளுக்கும் கொரோனா… கோவை, நாகை, மதுரை, சேலம்..!?

NEWSKADAI

தமிழ்நாட்டில் ஆட்டம் காட்டும் கொரோனா இன்றைய நிலை..? (31-08-2020)… கோவை, நாகை, மதுரை, சேலம்..!?

NEWSKADAI

நயன்தாரா, த்ரிஷா, அமலா பால், சாய் பல்லவி… கோலிவுட்டின் டாப் ஹீரோயின்களின் அம்மாக்களை பார்த்திருக்கீங்களா?

POONKUZHALI

ஹோம்லி டூ மார்டன்… நம்ம கோவை பொண்ணு அதுல்யாவின் அசத்தல் கிளிக்ஸ்…!

NEWSKADAI

நயனை அடுத்து கீர்த்தி… தனது செல்லத்துடன் அடித்த லூட்டி… ஓணம் ஸ்பெஷல் கிளிக்ஸ்…!!

AMARA

டூபிஸில் உச்சகட்ட கவர்ச்சி… யாருமே பார்த்திடாத நடிகை டாப்ஸியின் ஹாட் அட்ராசிட்டி…!!

NEWSKADAI