சென்னை வானிலை ஆய்வு மீனவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை பின்வருமாறு…
- செப்டம்பர் 05-09 தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வேகத்தில் வீசக்கூடும்
- செப்டம்பர் 05-08 தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
- செப்டம்பர் 05, 06 ஆகிய தேதிகளில் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
- செப்டம்பர் 06, 07 ஆகிய தேதிகளில் தெற்கு கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
- செப்டம்பர் 06, 08, 09 ஆகிய மூன்று நாட்களுக்கு குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பர்தால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்