Newskadai.com
தமிழ்நாடு

காதலனுடன் ஓடிப்போன மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை…

Share this:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே வேப்பம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார். தங்கள் மகளுக்கு திருமண ஏற்பாடுகளை தடபுடலாக செய்துள்ளனர். திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கையில் கீர்த்தனா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மேலும் படிக்க : http://காதலுக்கு எதிர்ப்பு?… தற்கொலை செய்து கொண்ட காதலியின் சடலத்துடன் உடன்கட்டை ஏறிய காதலன்…!

மகளை காணாத பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையின் விசாரணையில் கீர்த்தனா நீண்டகாலமாக ஒருவரை காதலித்து வந்ததும் அவரை தற்போது திருமணம் செய்துக் கொண்டதும் தெரியவந்துள்ளது. காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் கீர்த்தனாவின் விருப்பப்படி காதலனுடன் அனுப்பி வைத்தனர். தன் மகள் செய்த நம்பிக்கை துரோகத்தை தாங்கிக்கொள்ள முடியாத தந்தை ஜெயபால் தன் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து அப்பகுதி முழுவதும் ஓட்டியுள்ளார். மகள் உயிரோடு இருக்கும் போதே அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டிய தந்தையின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

#CORONAVIRUS தினசரி பாதிப்பு 500,1000 என உயர்ந்து மாவட்டங்களை பதறவைக்கும் கொரோனா…!!

NEWSKADAI

கொத்து கொத்தாய் செத்து மடியும் சேலம் மக்கள்… இன்று ஒரே நாளில் 10 பேர் பலி…!!

NEWSKADAI

காதல் திருமணம்: மருமகனை ஆள் வைத்து அடித்துக்கொன்ற மாமனார் கைது…!!

THAVAMANI NATARAJAN

ஆன்லைனில் கொரோனா அறிவிப்பாணைகள்… தமிழக அரசுக்கு ஐகோர்ட் பிறப்பித்த ஆணை…!

NEWSKADAI

ஊராட்சி மன்ற தலைவி புருஷனுக்கும் – கவுன்சிலர் கணவருக்கும் மோதல்… போனில் கழுவி ஊற்றிக்கொண்ட திமுக – அதிமுக பிரமுகர்கள்…!!

THAVAMANI NATARAJAN

ரெடியா..? இன்று முதல் ரூ.2,000 பெறலாம் – மேலும் 13 பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது

AFRIN