Newskadai.com
தமிழ்நாடு

“எங்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேணும்”… அதிரடி கோரிக்கையுடன் போராட்டத்தில் குதித்த கோவை விவசாயிகள்…!!

Share this:

நேற்று மாலை பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். ஆண்டுதோறும் திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்பொழுது, காங்கேயம் மற்றும் வெள்ளக்கோயில் பகுதிகளில் உள்ள 48000 ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. திருமூர்த்தி அணையிலிருந்து

திறந்துவிடப்படும் நீர் கால்நடைகளுக்கும், குடிநீருக்குக்கான தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது. 1150 மில்லியன் கனஅடி வரவேண்டிய நீர், தற்போது 600 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே வருவதால் முறையான பாசனம் செய்ய முடியாமல் வெள்ளக்கோயில் மற்றும் காங்கேயம் பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஒப்பந்தப்படி, முறையான தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று வெள்ளக்கோயில் மற்றும் காங்கேயம் பகுதி விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


Share this:

Related posts

சேலத்தில் வீடு இடிந்து விழுந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கி முதியவர் பரிதாபமாக பலி…!!

THAVAMANI NATARAJAN

இறுதி செமஸ்டர் தேர்வு தேதிகளை அறிவித்தது பல்கலைக்கழகம்…!!

AMARA

அம்மாடியோவ்… இருமடங்காக அதிகரிக்கப்பட்டது மேட்டூர் அணை நீர் திறப்பு…!!

THAVAMANI NATARAJAN

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்… விதிமுறைகள் குறித்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு…!!

MANIMARAN M

இந்தி திணிப்பு, முல்லை பெரியார்… முக்கிய பரிந்துரைகளை வழங்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார்…!!

MANIMARAN M

தனி மாவட்டமாகுமா கும்பகோணம்??… முதல்வரின் அறிவிப்பிற்காக காத்திருக்கும் மக்கள்…!!

MANIMARAN M