Newskadai.com
இந்தியா தமிழ்நாடு

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பிற்கு நாளை முதல் தடை?… மத்திய அரசு அதிரடி…!

social media
Share this:

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தங்களில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஓடிடி தளங்கள் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களையும் கட்டுப்படுத்தும் நோக்குடன் கடந்த பிப்ரவரியில் ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு அமல்படுத்தியது.

சமூக வலைத்தளங்கள் விதிகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்கள் 6 மாதம் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள தலைமை அலுவலகங்கள் அனைத்தும் எவ்வித அறிவுறுத்தலும் விடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Social Media banned

எனவே புதிய விதிகளுக்கு இணங்காத சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பதோடு, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த கூ ஆப் மட்டுமே மத்திய அரசின் சமூக ஊடக வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதாக அறிவித்துள்ளது.


Share this:

Related posts

தமிழகத்தில் விரட்டி விரட்டி வெளுக்கும் கொரோனா… கோவை, நாகை, மதுரை, சேலம்..!?

NEWSKADAI

வாகன ஓட்டிகள் மீது வரியை அள்ளி வீசும் சுங்கச்சாவடிகள்… மறைமுக கட்டணத்தால் மன உளைச்சலில் மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்… அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை…!!

MANIMARAN M

மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி

MANIMARAN M

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்… அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர் நீதிமன்றம் நம்பிக்கை…!!

MANIMARAN M

வெடிகுண்டு வீச்சில் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி… முதல்வர் அறிவிப்பு…

MANIMARAN M