Newskadai.com
தமிழ்நாடு

ஆசிரியர் பணிக்கான உச்ச வயது வரம்பு நீடிப்பு… தமிழக அரசின் அதிரடி…!

School
Share this:

தமிழத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதிகளை வைத்துக் கொண்டு வேலையில்லாமல் திண்டாடி வருகின்ற இந்த நிலையில் பள்ளி கல்வி துறையில் ஆசிரியகள் பணி நியமனத்துக்கான வயது வரம்பை குறைக்கப்ட்டுள்ளது. மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக உள்ள நிலையில் 58 வயது நிரம்பாத அனைவரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இதனால் 58 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி வழங்குவதால் அவர்களிடம் இருந்து போதிய அளவில் பணியை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது.  ஒரு சிலருக்கு பதவி கிடைத்து ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு பிறகு வயது வரம்பு முடிவதால் அவர்களுக்கு பல வருடங்களுக்கு பென்ஷன் வழங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் அரசுக்கும் தேவையற்ற செலவாக உள்ளது.

Tamil Naduஇதை தவிர்க்கே தமிழக அரசு வயது வரம்புக்கான அரசானையை பிறப்பித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான புதிய அரசானையை ஜனவரியில் பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசானையில் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் செய்ய உள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது. அரசானையின் நகல், தற்போது அனைத்து கல்வி அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களுக்கும் அனுப்பட்டுள்ளது. இந்த அரசானையை மட்டுமே பின்பற்றி இனி பணி நியமணம் செய்யப்பட உள்ளது. இனி வருங்காலங்களில் வட்டார கல்வி அதிகாரி, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் தொழிற்கல்வி பயிற்றுனுர் போன்ற பதவிகளுக்கு 40 வயதுக்குள்ளவராக இருந்தால் மட்டுமே பணி நியமணம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

ஆன்லைன் வகுப்பால் மன அழுத்தம்… பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!

THAVAMANI NATARAJAN

மன்னார்குடின்னாலே பிரச்சனையா?… அரசு அதிகாரிகளின் மெகா ஊழலை அம்பலப்படுத்திய மக்கள்…!!

MANIMARAN M

நாகையில் மகளிர் குழுக்களுக்கு மிரட்டல் விடுக்கும் கடன் நிறுவனங்கள்… நடவடிக்கைக்கோரி உதவி கலெக்டரிடம் புகார்…

MANIMARAN M

டிவி சுவிட்ச்சை ஆன் செய்த போது விபரீதம்.. 11 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு…

THAVAMANI NATARAJAN

ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M

நாகை தொழிலாளியின் அசத்தல் கண்டுபிடிப்பு… ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி…!!

MANIMARAN M