Newskadai.com
அரசியல் கேலரி

மத்திய அரசுடன் மல்லுகட்டும் எதிர்க்கட்சிகள்… EIA சட்டத்திற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்…!!

Share this:

ஆரோக்கியமான சுற்றுப்புறச்சூழல் ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாழ்வுரிமை – உச்சநீதிமன்றம் அதிரடி

கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத், “இந்த சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை ஜனநாயக விரோதமானது, அநியாயமானது”.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைகளுக்கான நாடாளுமன்ற குழு தலைவர் ஜெயராம் ரமேஷ், “இந்த அறிவிக்கை சுற்றுப்புறச்சூழல் விதிகளே… ஒரு தேவையற்ற சுமை என்று இந்த அரசு நினைப்பதை வெளிப்படுத்துகிறது. பின் தேதியிட்டு திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது என்பது மக்களின் சுகாதாரம் மற்றும் நலனில் அக்கறை அற்ற செயல்”

 

திமுக தலைவர் ஸ்டாலின், “நீடித்து நிலைக்க தக்க வளர்ச்சி வேண்டும் ஆனால் அதேநேரத்தில் ஆரோக்கியமான சுற்றுப்புறச்சூழல் ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாழ்வுரிமை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் மனதில் கொண்டு மத்திய பாஜக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். நாடாளுமன்றம் கூடிய உடன் இரு அவைகளிலும் முழு விவாதம் நடத்தி சாதக பாதக அம்சங்களை நன்கு ஆராய்ந்து சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் அவசரப்படாமல் முடிவு எடுக்க வேண்டும்”

 

டெல்லி உயர்நீதிமன்றம், “இந்த அறிக்கை மீதான கருத்து கேட்புக் கால அவகாசம் வழங்கி அறிவிக்கையை அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும்.”

 

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், “இது மக்கள் ஆட்சிக்கு எதிரான சர்வாதிகார செயல்பாடு. கார்ப்பரேட்டுகளின் எதேச்சதிகாரத்தை மேலும் ஊக்கப்படுத்துகிற சட்டத்தை இந்த அரசு கொண்டுவருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு, மண்ணின் தரம் சீர்கெட்டுப்போதல், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர், தொற்று நோய் பாதிப்புகள் எதையும் கண்டுகொள்ளாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட இது வழிவகுக்கும். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அரசியல் அமைப்புகளும் பொது மக்களை இணைத்து வலுவான போராட்டத்தை முன்னெடுத்து ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்”.


Share this:

Related posts

கொஞ்சமும் குறையாத கொரோனா…!! கோவை, நாகை, மதுரை, சேலம், சென்னையில்… கோரதாண்டவம்…!!

NEWSKADAI

பிரதமருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை… மோடி கொடுத்த ஒற்றை அட்வைஸ்…!

AMARA

நற்செய்தி..! தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்

MANIMARAN M

ஜனநாயகம் காக்க உறுதியேற்போம்…! மு தமிமுன் அன்சாரி எம்எல்ஏ சுதந்திர தின வாழ்த்து செய்தி…

MANIMARAN M

மக்களே மகிழ்ச்சியான செய்தி… ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் எப்போது கிடைக்கும் தெரியுமா?

AMARA

காதலியை கரம் பிடித்தார் “பாகுபலி” வில்லன் ராணா… வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!

AMARA